Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 14:25 in Tamil

இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.

Iravin naalaam jaamaththilae, yesu kadalinmael nadanthu, avarkalidaththirku vanthaar.

Download verse image

Matthew 14:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதிகாலையிலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.
Open Tamil Contemporary Version
அதிகாலை மூன்றாம்மணி நேரத்தில், இயேசு கடலின்மேல் நடந்து அவர்களிடம் சென்றார்.
Tamil Easy Reading Version
அதிகாலை, மூன்று மணியிலிருந்து ஆறு மணிவரை இயேசுவின் சீஷர்கள் படகிலேயே இருந்தனர். இயேசு தண்ணீரின் மேல் நடந்து அவர்களிடம் வந்தார்.

Matthew 14:25 in English

King James Version (KJV)
And in the fourth watch of the night Jesus went unto them, walking on the sea.
World English Bible (WEB)
In the fourth watch of the night, Jesus came to them, walking on the sea.
American Standard Version (ASV)
And in the fourth watch of the night he came unto them, walking upon the sea.
Bible in Basic English (BBE)
And in the fourth watch of the night he came to them, walking on the sea.
Darby Translation (DBY)
But in the fourth watch of the night he went off to them, walking on the sea.
Webster's Bible (WBS)
And in the fourth watch of the night Jesus went to them, walking on the sea.
Young's Literal Translation (YLT)
And in the fourth watch of the night Jesus went away to them, walking upon the sea,

Read in context

  1. 23அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்.
  2. 24அதற்குள்ளாகப் படவு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது.
  3. 25இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.
  4. 26அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள்.
  5. 27உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.
Read all of Matthew 14

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.