Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 14:24 in Tamil

அதற்குள்ளாகப் படவு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது.

Atharkullaagap padavu nadukkadalilae saernthu, ethirkkaatraayirunthabadiyaal alaigalinaal alaivubattathu.

Download verse image

Matthew 14:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்குள்ளாகப் படகு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் தள்ளாடியது.
Open Tamil Contemporary Version
ஆனால் சீடர்கள் சென்ற படகு, கரையை விட்டு மிகத் தொலைவில் போயிருந்தது. எதிர்க்காற்று வீசியதால் படகு அலைக்கழிக்கப்பட்டது.
Tamil Easy Reading Version
அந்தச் சமயம், படகு ஏற்கெனவே வெகு தொலைவு சென்றிருந்தது. படகு அலைகளினால் தொல்லைகளுக்கு உள்ளானது. படகு சென்ற திசைக்கு எதிராகக் காற்று வீசியது.

Matthew 14:24 in English

King James Version (KJV)
But the ship was now in the midst of the sea, tossed with waves: for the wind was contrary.
World English Bible (WEB)
But the boat was now in the middle of the sea, distressed by the waves, for the wind was contrary.
American Standard Version (ASV)
But the boat was now in the midst of the sea, distressed by the waves; for the wind was contrary.
Bible in Basic English (BBE)
But the boat was now in the middle of the sea, and was troubled by the waves: for the wind was against them.
Darby Translation (DBY)
but the ship was already in the middle of the sea tossed by the waves, for the wind was contrary.
Webster's Bible (WBS)
But the boat was now in the midst of the sea, tossed with waves: for the wind was contrary.
Young's Literal Translation (YLT)
and the boat was now in the midst of the sea, distressed by the waves, for the wind was contrary.

Read in context

  1. 22இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.
  2. 23அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்.
  3. 24அதற்குள்ளாகப் படவு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது.
  4. 25இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.
  5. 26அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள்.
Read all of Matthew 14

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.