Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 15:12 in Tamil

அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள்.

Appozhuthu, avarudaiya seesharkal avaridaththil vanthu: parisaeyar intha vasanaththaik kaettu idaraladainthaarkal endru ariveeraa endraarkal.

Download verse image

Matthew 15:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர்கள் இந்த வசனத்தைக்கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம் வந்து, “இவற்றைப் பரிசேயர்கள் கேட்டு, கோபித்துக்கொண்டார்கள் என்பது உமக்குத் தெரியுமா?” என்றார்கள்.
Tamil Easy Reading Version
பின்னர். அவரது சீஷர்கள் இயேசுவிடம் வந்து, “நீங்கள் சொல்லியவற்றால் பரிசேயர்கள் கோபமாயுள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.

Matthew 15:12 in English

King James Version (KJV)
Then came his disciples, and said unto him, Knowest thou that the Pharisees were offended, after they heard this saying?
World English Bible (WEB)
Then the disciples came and said to him, “Do you know that the Pharisees were offended when they heard this saying?”
American Standard Version (ASV)
Then came the disciples, and said unto him, Knowest thou that the Pharisees were offended, when they heard this saying?
Bible in Basic English (BBE)
Then the disciples came and said to him, Did you see that the Pharisees were troubled when these words came to their ears?
Darby Translation (DBY)
Then his disciples, coming up, said to him, Dost thou know that the Pharisees, having heard this word, have been offended?
Webster's Bible (WBS)
Then came his disciples, and said to him, Knowest thou that the Pharisees were offended after they heard this saying?
Young's Literal Translation (YLT)
Then his disciples having come near, said to him, 'Hast thou known that the Pharisees, having heard the word, were stumbled?'

Read in context

  1. 10பின்பு அவர் ஜனங்களை வரவழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டு உணருங்கள்.
  2. 11வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
  3. 12அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள்.
  4. 13அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.
  5. 14அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
Read all of Matthew 15

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.