Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 15:14 in Tamil

அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.

Avarkalai vittuvidungal, avarkal kurudarukku vazhigaattugira kurudaraayirukkiraarkal; kurudanukkuk kurudan vazhigaattinaal iruvarum kuzhiyilae vizhuvaarkalae endraar.

Download verse image

Matthew 15:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடர்களுக்கு வழிகாட்டுகிற குருடர்களாக இருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
Open Tamil Contemporary Version
அவர்களை விட்டுவிடுங்கள்; அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். குருடனுக்கு வழிகாட்டினால், இருவரும் குழியிலே விழுவார்களே” எனப் பதிலளித்தார்.
Tamil Easy Reading Version
பரிசேயர்களிடமிருந்து விலகியிருங்கள். குருடர்கள் குருடர்களை வழிநடத்துவதுபோல் அவர்கள் மக்களை வழிநடத்துகிறார்கள். ஒரு குருடன் மற்றொரு குருடனை வழிநடத்தினால், இருவருமே பள்ளத்தில் வீழ்வார்கள்” என்றார்.

Matthew 15:14 in English

King James Version (KJV)
Let them alone: they be blind leaders of the blind. And if the blind lead the blind, both shall fall into the ditch.
World English Bible (WEB)
Leave them alone. They are blind guides of the blind. If the blind guide the blind, both will fall into a pit.”
American Standard Version (ASV)
Let them alone: they are blind guides. And if the blind guide the blind, both shall fall into a pit.
Bible in Basic English (BBE)
Let them be: they are blind guides. And if a blind man is guiding a blind man, the two will go falling into a hole together.
Darby Translation (DBY)
Leave them alone; they are blind leaders of blind: but if blind lead blind, both will fall into a ditch.
Webster's Bible (WBS)
Let them alone: they are blind leaders of the blind. And if the blind leadeth the blind, both will fall into the ditch.
Young's Literal Translation (YLT)
let them alone, guides they are — blind of blind; and if blind may guide blind, both into a ditch shall fall.'

Read in context

  1. 12அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள்.
  2. 13அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.
  3. 14அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
  4. 15அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்குவெளிப்படுத்தவேண்டும் என்றான்.
  5. 16அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா?
Read all of Matthew 15

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.