Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 15:13 in Tamil

அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.

Avar pirathiyuththaramaaga: en paramabithaa nadaatha naatrellaam vaerodae pidungappadum.

Download verse image

Matthew 15:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் மறுமொழியாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும்.
Open Tamil Contemporary Version
அதற்கு இயேசு, “எனது பரலோக பிதா நடாத எல்லாச் செடிகளும் வேரோடே பிடுங்கிப்போடப்படும்.
Tamil Easy Reading Version
அதற்கு இயேசு, “பரலோகத்தில் இருக்கும் என் பிதாவால் நடப்படாத செடிகள் ஒவ்வொன்றும் வேருடன் பிடுங்கப்படும்.

Matthew 15:13 in English

King James Version (KJV)
But he answered and said, Every plant, which my heavenly Father hath not planted, shall be rooted up.
World English Bible (WEB)
But he answered, “Every plant which my heavenly Father didn’t plant will be uprooted.
American Standard Version (ASV)
But he answered and said, Every plant which my heavenly Father planted not, shall be rooted up.
Bible in Basic English (BBE)
But he said in answer, Every plant which my Father in heaven has not put in the earth, will be taken up by the roots.
Darby Translation (DBY)
But he answering said, Every plant which my heavenly Father has not planted shall be rooted up.
Webster's Bible (WBS)
But he answered and said, Every plant, which my heavenly Father hath not planted, shall be extirpated.
Young's Literal Translation (YLT)
And he answering said, 'Every plant that my heavenly Father did not plant shall be rooted up;

Read in context

  1. 11வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
  2. 12அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள்.
  3. 13அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.
  4. 14அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
  5. 15அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்குவெளிப்படுத்தவேண்டும் என்றான்.
Read all of Matthew 15

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.