Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 139:7 in Tamil

உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?

Ummudaiya aavikku maraivaaga engae povaen? ummudaiya samugaththaivittu engae oduvaen?

Download verse image

Psalm 139:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?
Open Tamil Contemporary Version
உமது ஆவியானவரைவிட்டு என்னால் எங்கே போகமுடியும்? உமது சந்நிதியைவிட்டு என்னால் எங்கு ஓடமுடியும்?
Tamil Easy Reading Version
நான் போகுமிடமெல்லாம் உமது ஆவி உள்ளது. கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து தப்பிச் செல்ல முடியாது.

Psalm 139:7 in English

King James Version (KJV)
Whither shall I go from thy spirit? or whither shall I flee from thy presence?
World English Bible (WEB)
Where could I go from your Spirit? Or where could I flee from your presence?
American Standard Version (ASV)
Whither shall I go from thy Spirit? Or whither shall I flee from thy presence?
Bible in Basic English (BBE)
Where may I go from your spirit? how may I go in flight from you?
Darby Translation (DBY)
Whither shall I go from thy Spirit? and whither flee from thy presence?
Webster's Bible (WBS)
Whither shall I go from thy spirit? or whither shall I flee from thy presence?
Young's Literal Translation (YLT)
Whither do I go from Thy Spirit? And whither from Thy face do I flee?

Read in context

  1. 5முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்.
  2. 6இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது.
  3. 7உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?
  4. 8நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.
  5. 9நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும்,
Read all of Psalm 139

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.