Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 2:5 in Tamil

அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்:

Atharku avarkal: yoothaeyaavilulla pethlagaemilae pirappaar; athaenendraal:

Download verse image

Matthew 2:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: “யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அது ஏனென்றால்:
Open Tamil Contemporary Version
அவர்களோ, “யூதேயாவிலுள்ள பெத்லகேமில்” என்றார்கள், “ஏனெனில் இறைவாக்கினன் எழுதியிருப்பது இதுவே:
Tamil Easy Reading Version
அதற்கு அவர்கள், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறப்பார். ஏனெனில்,

Matthew 2:5 in English

King James Version (KJV)
And they said unto him, In Bethlehem of Judaea: for thus it is written by the prophet,
World English Bible (WEB)
They said to him, “In Bethlehem of Judea, for this is written through the prophet,
American Standard Version (ASV)
And they said unto him, In Bethlehem of Judæa: for thus it is written through the prophet,
Bible in Basic English (BBE)
And they said to him, In Beth-lehem of Judaea; for so it is said in the writings of the prophet,
Darby Translation (DBY)
And they said to him, In Bethlehem of Judaea; for thus it is written through the prophet:
Webster's Bible (WBS)
And they said to him, In Bethlehem of Judea: for thus it is written by the prophet,
Young's Literal Translation (YLT)
And they said to him, 'In Beth-Lehem of Judea, for thus it hath been written through the prophet,

Read in context

  1. 3ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடேகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
  2. 4அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச்செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான்.
  3. 5அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்:
  4. 6யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்.
  5. 7அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து:
Read all of Matthew 2

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.