Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 22:11 in Tamil

விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு:

Virunthaaligalaip paarkkumbadi raajaa ullae piravaesiththabothu, kaliyaana vasthiram thariththiraatha oru manushanai angae kandu:

Matthew 22:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே நுழைந்தபோது, திருமணஆடை அணிந்திராத ஒரு மனிதனை அங்கே பார்த்து:
Open Tamil Contemporary Version
“அரசன் விருந்தினரைப் பார்க்க உள்ளே வந்தபோது, திருமண உடை உடுத்தியிராத ஒருவன் அங்கேயிருப்பதைக் கண்டான்.
Tamil Easy Reading Version
“மன்னன் விருந்தினர் அனைவரையும் காண்பதற்காக வந்தான். திருமணத்திற்கு வர ஏற்றதாக உடையணிந்திராத ஒருவனை மன்னன் கண்டான்.

Matthew 22:11 in English

King James Version (KJV)
And when the king came in to see the guests, he saw there a man which had not on a wedding garment:
World English Bible (WEB)
“But when the king came in to see the guests, he saw there a man who didn’t have on wedding clothing,
American Standard Version (ASV)
But when the king came in to behold the guests, he saw there a man who had not on a wedding-garment:
Bible in Basic English (BBE)
But when the king came in to see the guests, he saw there a man who had not on a guest's robe;
Darby Translation (DBY)
And the king, having gone in to see the guests, beheld there a man not clothed with a wedding garment.
Webster's Bible (WBS)
And when the king came in to see the guests, he saw there a man who had not a wedding-garment:
Young's Literal Translation (YLT)
'And the king having come in to view those reclining, saw there a man not clothed with clothing of the marriage-feast,

Read in context

  1. 9ஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.
  2. 10அந்த ஊழியக்காரர் புறப்பட்டு, வழிகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார்பொல்லார் யாவரையும் கூட்டிக்கொண்டு வந்தார்கள்; கலியாணசாலை விருந்தாளிகளால் நிறைந்தது.
  3. 11விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு:
  4. 12சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.
  5. 13அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும்கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.
Read all of Matthew 22

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.