Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ephesians 4:24 in Tamil

மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.

Meyyaana neethiyilum parisuththaththilum thaevanudaiya saayalaagas sirushdikkappatta puthiya manushanaith thariththukkollungal.

Download verse image

Ephesians 4:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
உண்மையான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக உருவாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொள்ளுங்கள்.
Open Tamil Contemporary Version
இறைவனுடைய தன்மையைக் கொண்டதாக இருக்கும்படி, உண்மையான நீதியிலும் பரிசுத்தத்திலும் உருவான புதிதாக்கப்பட்ட மனிதனுக்குரிய சுபாவத்தை தரித்துக்கொள்ளுங்கள்.
Tamil Easy Reading Version
நீங்கள் புதிய மனிதனாக இருக்கக் கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். அந்தப் புதிய மனிதன் தேவனைப்போன்று செய்யப்படுகிறான். உண்மையான நீதியிலும், பரிசுத்தத்திலும் இருக்கிறான்.

Ephesians 4:24 in English

King James Version (KJV)
And that ye put on the new man, which after God is created in righteousness and true holiness.
World English Bible (WEB)
and put on the new man, who in the likeness of God has been created in righteousness and holiness of truth.
American Standard Version (ASV)
and put on the new man, that after God hath been created in righteousness and holiness of truth.
Bible in Basic English (BBE)
And put on the new man, to which God has given life, in righteousness and a true and holy way of living.
Darby Translation (DBY)
and [your] having put on the new man, which according to God is created in truthful righteousness and holiness.
Webster's Bible (WBS)
And that ye put on the new man, which after God is created in righteousness and true holiness.
Young's Literal Translation (YLT)
and to put on the new man, which, according to God, was created in righteousness and kindness of the truth.

Read in context

  1. 22அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,
  2. 23உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
  3. 24மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
  4. 25அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனேமெய்யைப் பேசக்கடவன்.
  5. 26நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;
Read all of Ephesians 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.