Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 22:12 in Tamil

சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.

Sinaegithanae, nee kaliyaana vasthiramillaathavanaay ingae eppadi vanthaay endru kaettaan; atharku avan paesaamalirunthaan.

Download verse image

Matthew 22:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
நண்பனே, நீ திருமணஆடை இல்லாதவனாக இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.
Open Tamil Contemporary Version
அரசன், ‘நண்பனே, திருமண உடையின்றி, நீ எப்படி இங்கே வந்தாய்?’ என்று கேட்டான். அவன் பேச்சற்று நின்றான்.
Tamil Easy Reading Version
மன்னன் அவனிடம், ‘நண்பனே, நீ எப்படி உள்ளே வந்தாய்? திருமணத்திற்கு வர ஏற்றதாக நீ உடை அணிந்திருக்கவில்லையே?’ என்று கேட்டான். ஆனால் அம்மனிதனோ எதுவும் பேசவில்லை.

Matthew 22:12 in English

King James Version (KJV)
And he saith unto him, Friend, how camest thou in hither not having a wedding garment? And he was speechless.
World English Bible (WEB)
and he said to him, ‘Friend, how did you come in here not wearing wedding clothing?’ He was speechless.
American Standard Version (ASV)
and he saith unto him, Friend, how camest thou in hither not having a wedding-garment? And he was speechless.
Bible in Basic English (BBE)
And he says to him, Friend, how came you in here not having a guest's robe? And he had nothing to say.
Darby Translation (DBY)
And he says to him, [My] friend, how camest thou in here not having on a wedding garment? But he was speechless.
Webster's Bible (WBS)
And he saith to him, Friend, how camest thou in hither, not having a wedding-garment? And he was speechless.
Young's Literal Translation (YLT)
and he saith to him, Comrade, how didst thou come in hither, not having clothing of the marriage-feast? and he was speechless.

Read in context

  1. 10அந்த ஊழியக்காரர் புறப்பட்டு, வழிகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார்பொல்லார் யாவரையும் கூட்டிக்கொண்டு வந்தார்கள்; கலியாணசாலை விருந்தாளிகளால் நிறைந்தது.
  2. 11விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு:
  3. 12சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.
  4. 13அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும்கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.
  5. 14அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
Read all of Matthew 22

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.