Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 22:2 in Tamil

பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக்கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.

Paralogaraajyam than kumaaranukkukkaliyaananjseytha oru raajaavukku oppaayirukkirathu.

Download verse image

Matthew 22:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
பரலோகராஜ்யம் தன் குமாரனுக்கு திருமணம் செய்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது.
Open Tamil Contemporary Version
“பரலோக அரசு ஒரு அரசன் தனது மகனின் திருமண விருந்தை ஆயத்தப்படுத்தியதற்கு ஒப்பாயிருக்கிறது.
Tamil Easy Reading Version
“பரலோக இராஜ்யமானது தன் மகனது திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்த மன்னன் ஒருவனுக்கு ஒப்பாகும்.

Matthew 22:2 in English

King James Version (KJV)
The kingdom of heaven is like unto a certain king, which made a marriage for his son,
World English Bible (WEB)
“The Kingdom of Heaven is like a certain king, who made a wedding feast for his son,
American Standard Version (ASV)
The kingdom of heaven is likened unto a certain king, who made a marriage feast for his son,
Bible in Basic English (BBE)
The kingdom of heaven is like a certain king, who made a feast when his son was married,
Darby Translation (DBY)
The kingdom of the heavens has become like a king who made a wedding feast for his son,
Webster's Bible (WBS)
The kingdom of heaven is like to a certain king, who made a marriage for his son,
Young's Literal Translation (YLT)
'The reign of the heavens was likened to a man, a king, who made marriage-feasts for his son,

Read in context

  1. 1இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்:
  2. 2பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக்கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.
  3. 3அழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள்.
  4. 4அப்பொழுது அவன் வேறு ஊழியக்காரரை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம்பண்ணினேன், என் எருதுகளும் கொளுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது; கலியாணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்.
Read all of Matthew 22

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.