Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 22:36 in Tamil

போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான்.

Pothagarae, niyaayappiramaanaththilae enthak karpanai pirathaanamaanathu endru kaettaan.

Download verse image

Matthew 22:36 in other Tamil versions

Tamil Indian Revised Version
போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கட்டளை முதன்மையானது என்று கேட்டான்.
Open Tamil Contemporary Version
“போதகரே, மோசேயின் சட்டத்தில் மிகப்பெரிய கட்டளை எது?” என்றான்.
Tamil Easy Reading Version
“மோசேயின் சட்டங்களில் எது மிக முக்கியமானது?” என்று அந்தப் பரிசேயன் கேட்டான்.

Matthew 22:36 in English

King James Version (KJV)
Master, which [is] the great commandment in the law?
World English Bible (WEB)
“Teacher, which is the greatest commandment in the law?”
American Standard Version (ASV)
Teacher, which is the great commandment in the law?
Bible in Basic English (BBE)
Master, which is the chief rule in the law?
Darby Translation (DBY)
Teacher, which is the great commandment in the law?
Webster's Bible (WBS)
Master, which [is] the great commandment in the law?
Young's Literal Translation (YLT)
'Teacher, which [is] the great command in the Law?'

Read in context

  1. 34அவர் சதுசேயரை வாயடைத்தார் என்று பரிசேயர் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
  2. 35அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி:
  3. 36போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான்.
  4. 37இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
  5. 38இது முதலாம் பிரதான கற்பனை.
Read all of Matthew 22

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.