Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 22:33 in Tamil

ஜனங்கள் இதைக் கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

Janangal ithaik kaettu, avarudaiya pothagaththaikkuriththu aachariyappattaarkal.

Download verse image

Matthew 22:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
மக்கள் இதைக்கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
Open Tamil Contemporary Version
மக்கள் கூட்டம் இதைக் கேட்டபோது, அவருடைய போதனைகளைக் குறித்து வியப்படைந்தார்கள்.
Tamil Easy Reading Version
அதைக் கேட்ட அனைவரும் இயேசுவின் போதனையைக் கண்டு வியந்தனர்.

Matthew 22:33 in English

King James Version (KJV)
And when the multitude heard [this], they were astonished at his doctrine.
World English Bible (WEB)
When the multitudes heard it, they were astonished at his teaching.
American Standard Version (ASV)
And when the multitudes heard it, they were astonished at his teaching.
Bible in Basic English (BBE)
And the people hearing it were surprised at his teaching.
Darby Translation (DBY)
And when the crowds heard [it] they were astonished at his doctrine.
Webster's Bible (WBS)
And when the multitude heard [this] , they were astonished at his doctrine.
Young's Literal Translation (YLT)
And having heard, the multitudes were astonished at his teaching;

Read in context

  1. 31மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதைநீங்கள் வாசிக்கவில்லையா?
  2. 32தேவன் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார் என்றார்.
  3. 33ஜனங்கள் இதைக் கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
  4. 34அவர் சதுசேயரை வாயடைத்தார் என்று பரிசேயர் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
  5. 35அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி:
Read all of Matthew 22

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.