Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 22:38 in Tamil

இது முதலாம் பிரதான கற்பனை.

Ithu muthalaam pirathaana karpanai.

Download verse image

Matthew 22:38 in other Tamil versions

Tamil Indian Revised Version
இது முதலாம் பெரிய கட்டளை.
Open Tamil Contemporary Version
இதுவே முதலாவதும் பெரியதுமான கட்டளை.
Tamil Easy Reading Version
இது தான் முதலாவது மிக முக்கியமானதுமான கட்டளை.

Matthew 22:38 in English

King James Version (KJV)
This is the first and great commandment.
World English Bible (WEB)
This is the first and great commandment.
American Standard Version (ASV)
This is the great and first commandment.
Bible in Basic English (BBE)
This is the first and greatest rule.
Darby Translation (DBY)
This is [the] great and first commandment.
Webster's Bible (WBS)
This is the first and great commandment.
Young's Literal Translation (YLT)
this is a first and great command;

Read in context

  1. 36போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான்.
  2. 37இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
  3. 38இது முதலாம் பிரதான கற்பனை.
  4. 39இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
  5. 40இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
Read all of Matthew 22

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.