Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 22:40 in Tamil

இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.

Ivvirandu karpanaigalilum niyaayappiramaanam muzhumaiyum theerkkatharisanangalum adangiyirukkirathu endraar.

Download verse image

Matthew 22:40 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவ்விரண்டு கட்டளைகளிலும் நியாயப்பிரமாணம் முழுவதும், தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
Open Tamil Contemporary Version
முழு மோசேயின் சட்டமும், இறைவாக்குகளும் இந்த இரண்டு கட்டளைகளிலும் அடங்கி இருக்கின்றன” என்றார்.
Tamil Easy Reading Version
எல்லா கட்டளைகளும், தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களும் இந்த இரண்டு கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டவைதான்” என்றார்.

Matthew 22:40 in English

King James Version (KJV)
On these two commandments hang all the law and the prophets.
World English Bible (WEB)
The whole law and the prophets depend on these two commandments.”
American Standard Version (ASV)
On these two commandments the whole law hangeth, and the prophets.
Bible in Basic English (BBE)
On these two rules all the law and the prophets are based.
Darby Translation (DBY)
On these two commandments the whole law and the prophets hang.
Webster's Bible (WBS)
On these two commandments hang all the law and the prophets.
Young's Literal Translation (YLT)
on these — the two commands — all the law and the prophets do hang.'

Read in context

  1. 38இது முதலாம் பிரதான கற்பனை.
  2. 39இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
  3. 40இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
  4. 41பரிசேயர் கூடியிருக்கையில், இயேசு அவர்களை நோக்கி:
  5. 42கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.
Read all of Matthew 22

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.