Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 23:1 in Tamil

பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி:

Pinpu yesu janangalaiyum thammudaiya seesharkalaiyum nokki:

Matthew 23:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு இயேசு மக்களையும் தம்முடைய சீடர்களையும் பார்த்து:
Open Tamil Contemporary Version
பின்பு இயேசு, மக்கள் கூட்டத்தையும் தமது சீடரையும் பார்த்துச் சொன்னதாவது:
Tamil Easy Reading Version
பின் இயேசு மக்களையும் தம் சீஷர்களையும் பார்த்துப் பேசலானார்.

Matthew 23:1 in English

King James Version (KJV)
Then spake Jesus to the multitude, and to his disciples,
World English Bible (WEB)
Then Jesus spoke to the multitudes and to his disciples,
American Standard Version (ASV)
Then spake Jesus to the multitudes and to his disciples,
Bible in Basic English (BBE)
Then Jesus said to the people and to his disciples:
Darby Translation (DBY)
Then Jesus spoke to the crowds and to his disciples,
Webster's Bible (WBS)
Then Jesus spoke to the multitude, and to his disciples,
Young's Literal Translation (YLT)
Then Jesus spake to the multitudes, and to his disciples,

Read in context

  1. 1பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி:
  2. 2வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்;
  3. 3ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.
Read all of Matthew 23

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.