Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 22:46 in Tamil

அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக் கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.

Atharku maaruththaramaaga oruvanum avarukku oru vaarththaiyum sollak koodaathirunthathu. andrumuthal oruvanum avaridaththil kaelvigaedkath thuniyavillai.

Download verse image

Matthew 22:46 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்கு மறுமொழியாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லமுடியாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.
Open Tamil Contemporary Version
அவருக்கு யாராலும், ஒரு வார்த்தையும் பதிலாகச் சொல்ல முடியவில்லை. அன்றிலிருந்து, ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.
Tamil Easy Reading Version
பரிசேயர்கள் ஒருவராலும் இயேசுவின் கேள்விகளுக்குப் பதில் கூற முடியவில்லை. அந்த நாளிலிருந்து இயேசுவை ஏமாற்றி கேள்வி கேட்க முயற்சி செய்யும் துணிவு யாருக்கும் வரவில்லை.

Matthew 22:46 in English

King James Version (KJV)
And no man was able to answer him a word, neither durst any [man] from that day forth ask him any more [questions.]
World English Bible (WEB)
No one was able to answer him a word, neither did any man dare ask him any more questions from that day forward.
American Standard Version (ASV)
And no one was able to answer him a word, neither durst any man from that day forth ask him any more questions.
Bible in Basic English (BBE)
And no one was able to give him an answer, and so great was their fear of him, that from that day no one put any more questions to him.
Darby Translation (DBY)
And no one was able to answer him a word, nor did any one dare from that day to question him any more.
Webster's Bible (WBS)
And no man was able to answer him a word, neither durst any [man] , from that day forth, ask him any more questions.
Young's Literal Translation (YLT)
And no one was able to answer him a word, nor durst any from that day question him any more.

Read in context

  1. 44நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.
  2. 45தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.
  3. 46அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக் கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.
Read all of Matthew 22

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.