Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 24:18 in Tamil

வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன்.

Vayalil irukkiravan than vasthirangalai eduppatharkuth thirumbaathirukkakkadavan.

Download verse image

Matthew 24:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
வயலில் இருக்கிறவன் தன் ஆடைகளை எடுப்பதற்குத் திரும்பாமலிருக்கவேண்டும்.
Open Tamil Contemporary Version
வயலில் இருக்கும் யாரும், தனது மேலுடையை எடுத்துக்கொள்ளும்படி திரும்பிப் போகாதிருக்கட்டும்.
Tamil Easy Reading Version
வயலில் வேலை செய்து கொண்டிருக்கிறவன், தன் மேலாடையை எடுக்க திரும்பி வீட்டிற்குச் செல்லக் கூடாது.

Matthew 24:18 in English

King James Version (KJV)
Neither let him which is in the field return back to take his clothes.
World English Bible (WEB)
Let him who is in the field not return back to get his clothes.
American Standard Version (ASV)
and let him that is in the field not return back to take his cloak.
Bible in Basic English (BBE)
And let not him who is in the field go back to get his coat.
Darby Translation (DBY)
and let not him that is in the field turn back to take his garment.
Webster's Bible (WBS)
Neither let him who is in the field return back to take his clothes.
Young's Literal Translation (YLT)
and he in the field — let him not turn back to take his garments.

Read in context

  1. 16யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.
  2. 17வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன்.
  3. 18வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன்.
  4. 19அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ.
  5. 20நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
Read all of Matthew 24

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.