Matthew 24:20 in Tamil
நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
Neengal odippovathu maarigaalaththilaavathu, oyvunaalilaavathu, sambaviyaathabadikku vaendikkollungal.
Matthew 24:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீங்கள் ஓடிப்போவது மழைக் காலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, நடக்காதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
- Open Tamil Contemporary Version
- நீங்கள் ஓடிப்போவது குளிர்க்காலத்தில் அல்லது ஓய்வுநாளில் நேரிடாதபடி ஜெபம் பண்ணுங்கள்.
- Tamil Easy Reading Version
- இச்செயல்கள் நடந்து நீங்கள் தப்பிச்செல்லும் நாள் ஓய்வு நாளாகவோ குளிர் காலமாகவோ இருக்காதிருக்கப் பிரார்த்தியுங்கள்.
Matthew 24:20 in English
- King James Version (KJV)
- But pray ye that your flight be not in the winter, neither on the sabbath day:
- World English Bible (WEB)
- Pray that your flight will not be in the winter nor on a Sabbath,
- American Standard Version (ASV)
- And pray ye that your flight be not in the winter, neither on a sabbath:
- Bible in Basic English (BBE)
- And say a prayer that your flight may not be in the winter, or on a Sabbath.
- Darby Translation (DBY)
- But pray that your flight may not be in winter time nor on sabbath:
- Webster's Bible (WBS)
- But pray ye that your flight may not be in the winter, neither on the sabbath:
- Young's Literal Translation (YLT)
- and pray ye that your flight may not be in winter, nor on a sabbath;
Read in context
- 18வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன்.
- 19அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ.
- 20நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
- 21ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனி மேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.
- 22அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.
Cross references
- Exodus 16:29 யாத்திராகமம் 16:29பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை அருளினபடியால், அவர் உங்களுக்கு ஆறாம் நாளில் இரண்டுநாளுக்குவேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் ஸ்தானத்திலே இருக்கவேண்டும் என்றார்.
- Acts 1:12 அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:12அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வு நாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.