Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 29:1 in Tamil

அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.

Adikkadi kadinthugollappattum than pidariyaik kadinappaduththugiravan sagaayamindris sadithiyil naasamadaivaan.

Proverbs 29:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன்னுடைய பிடரியைக் கடினப்படுத்துகிறவன் உதவியின்றி திடீரென்று நாசமடைவான்.
Open Tamil Contemporary Version
அநேகமுறை கண்டிக்கப்பட்டும், பிடிவாதமாகவே இருக்கிறவர்கள், திடீரென தீர்வு இல்லாமல் அழிந்துபோவார்கள்.
Tamil Easy Reading Version
ஒருவன் எப்பொழுதும் பிடிவாதமானவனாக இருந்து, தன்னைச் சரிப்படுத்துவோரிடம் கோபித்துக்கொண்டே இருந்தால், அவன் திடீரென்று ஆபத்தைச் சந்திக்க நேரிடும். அவன் அதிலிருந்து தப்பிக்க முடியாது.

Proverbs 29:1 in English

King James Version (KJV)
He, that being often reproved hardeneth [his] neck, shall suddenly be destroyed, and that without remedy.
World English Bible (WEB)
He who is often rebuked and stiffens his neck will be destroyed suddenly, with no remedy.
American Standard Version (ASV)
He that being often reproved hardeneth his neck Shall suddenly be destroyed, and that without remedy.
Bible in Basic English (BBE)
A man hating sharp words and making his heart hard, will suddenly be broken and will not be made well again.
Darby Translation (DBY)
He that being often reproved hardeneth his neck, shall suddenly be destroyed, and without remedy.
Webster's Bible (WBS)
He, that being often reproved hardeneth [his] neck, shall suddenly be destroyed, and that without remedy.
Young's Literal Translation (YLT)
A man often reproved, hardening the neck, Is suddenly broken, and there is no healing.

Read in context

  1. 1அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
  2. 2நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்.
  3. 3ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன் தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்.
Read all of Proverbs 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.