Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 25:46 in Tamil

அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.

Anthappadi, ivarkal niththiya aakkinaiyai adaiyavum, neethimaangalo niththiya jeevanai adaiyavum povaarkal endraar.

Download verse image

Matthew 25:46 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார்.
Open Tamil Contemporary Version
“அப்பொழுது இவர்கள் நித்திய தண்டனைக்குள்ளும், நீதிமான்கள் நித்திய வாழ்விற்குள்ளும் போவார்கள்.”
Tamil Easy Reading Version
“பிறகு அத்தீயவர்கள் விலகிச் செல்வார்கள். அவர்களுக்கு நித்தியமான தண்டனை கிடைக்கும். ஆனால் நல்லவர்களுக்கு நித்திய ஜீவன் கிடைக்கும்.”

Matthew 25:46 in English

King James Version (KJV)
And these shall go away into everlasting punishment: but the righteous into life eternal.
World English Bible (WEB)
These will go away into eternal punishment, but the righteous into eternal life.”
American Standard Version (ASV)
And these shall go away into eternal punishment: but the righteous into eternal life.
Bible in Basic English (BBE)
And these will go away into eternal punishment; but the upright into eternal life.
Darby Translation (DBY)
And these shall go away into eternal punishment, and the righteous into life eternal.
Webster's Bible (WBS)
And these shall go away into everlasting punishment: but the righteous into life eternal.
Young's Literal Translation (YLT)
And these shall go away to punishment age-during, but the righteous to life age-during.'

Read in context

  1. 44அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள்.
  2. 45அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
  3. 46அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
Read all of Matthew 25

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.