Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 6:23 in Tamil

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். அதிகாரம்

Paavaththin sambalam maranam; thaevanudaiya kirubaivaramo nammudaiya karththaraagiya yesugiristhuvinaal undaana niththiyajeevan. athigaaram

Romans 6:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
Open Tamil Contemporary Version
பாவத்திற்குரிய கூலி மரணம். ஆனால் இறைவனுடைய கிருபைவரமோ, கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் இருக்கும் நித்திய ஜீவன்.
Tamil Easy Reading Version
பாவத்தின் சம்பளம் மரணம். பாவம் செய்தவர்களுக்கு அதுவே பலன். ஆனால் தேவன் தம் மக்களுக்கு இலவசமான வரத்தைக் கொடுக்கிறார். அது நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளான நித்திய வாழ்வே ஆகும்.

Romans 6:23 in English

King James Version (KJV)
For the wages of sin [is] death; but the gift of God [is] eternal life through Jesus Christ our Lord.
World English Bible (WEB)
For the wages of sin is death, but the free gift of God is eternal life in Christ Jesus our Lord.
American Standard Version (ASV)
For the wages of sin is death; but the free gift of God is eternal life in Christ Jesus our Lord.
Bible in Basic English (BBE)
For the reward of sin is death; but what God freely gives is eternal life in Jesus Christ our Lord.
Darby Translation (DBY)
For the wages of sin [is] death; but the act of favour of God, eternal life in Christ Jesus our Lord.
Webster's Bible (WBS)
For the wages of sin [is] death: but the gift of God [is] eternal life, through Jesus Christ our Lord.
Young's Literal Translation (YLT)
for the wages of the sin [is] death, and the gift of God [is] life age-during in Christ Jesus our Lord.

Read in context

  1. 21இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.
  2. 22இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
  3. 23பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். அதிகாரம்
Read all of Romans 6

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.