Matthew 26:1 in Tamil
இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லி முடிந்தபின்பு, அவர் தம்முடைய சீஷரை நோக்கி:
Yesu intha vasanangalaiyellaam solli mudinthabinpu, avar thammudaiya seesharai nokki:
Matthew 26:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லிமுடித்தபின்பு, அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து:
- Open Tamil Contemporary Version
- இயேசு இவற்றையெல்லாம் சொல்லி முடித்தபின்பு, அவர் தமது சீடருக்குச் சொன்னதாவது:
- Tamil Easy Reading Version
- இவை அனைத்தையும் சொல்லி முடித்த இயேசு, தம் சீஷர்களை நோக்கி,
Matthew 26:1 in English
- King James Version (KJV)
- And it came to pass, when Jesus had finished all these sayings, he said unto his disciples,
- World English Bible (WEB)
- When Jesus had finished all these words, he said to his disciples,
- American Standard Version (ASV)
- And it came to pass, when Jesus had finished all these words, he said unto his disciples,
- Bible in Basic English (BBE)
- And when Jesus had come to the end of all these words, he said to his disciples,
- Darby Translation (DBY)
- And it came to pass when Jesus had finished all these sayings, he said to his disciples,
- Webster's Bible (WBS)
- And it came to pass, when Jesus had finished all these sayings, he said to his disciples,
- Young's Literal Translation (YLT)
- And it came to pass, when Jesus finished all these words, he said to his disciples,
Read in context
- 1இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லி முடிந்தபின்பு, அவர் தம்முடைய சீஷரை நோக்கி:
- 2இரண்டுநாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்.
- 3அப்பொழுது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே கூடிவந்து,
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.