Matthew 27:37 in Tamil
அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும்பொருட்டு, இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்.
Andriyum avar adaintha aakkinaiyin mugaantharaththaik kaanpikkumboruttu, ivan yootharudaiya raajaavaagiya yesu endru ezhuthi, avar sirasukku maelaaga vaiththaarkal.
Matthew 27:37 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அன்றியும் அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காண்பிக்கும்படியாக, இவன் யூதர்களுடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் தலைக்கு மேலாக வைத்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவருடைய தலைக்கு மேலாக அவருக்கெதிரான குற்றச்சாட்டாக இப்படி எழுதி வைத்தார்கள்: இவர் இயேசு, யூதரின் அரசன்.
- Tamil Easy Reading Version
- இயேசுவின் தலைக்கு மேல் ஒரு அறிவிப்பு பலகையை அவர்கள் அறைந்தார்கள். அதில் “இவர் இயேசு, யூதர்களின் அரசன்” என்று எழுதியிருந்தது.
Matthew 27:37 in English
- King James Version (KJV)
- And set up over his head his accusation written, THIS IS JESUS THE KING OF THE JEWS.
- World English Bible (WEB)
- They set up over his head the accusation against him written, “THIS IS JESUS, THE KING OF THE JEWS.”
- American Standard Version (ASV)
- And they set up over his head his accusation written, THIS IS JESUS THE KING OF THE JEWS.
- Bible in Basic English (BBE)
- And they put up over his head the statement of his crime in writing, THIS IS JESUS THE KING OF THE JEWS.
- Darby Translation (DBY)
- And they set up over his head his accusation written: This is Jesus, the King of the Jews.
- Webster's Bible (WBS)
- And set up over his head his accusation written, THIS IS JESUS THE KING OF THE JEWS.
- Young's Literal Translation (YLT)
- and they put up over his head, his accusation written, 'This is Jesus, the king of the Jews.'
Read in context
- 35அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
- 36அவர்கள் அங்கே உட்கார்ந்து, அவரைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள்.
- 37அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும்பொருட்டு, இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்.
- 38அப்பொழுது, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர் அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டார்கள்.
- 39அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி:
Cross references
- John 19:19–22 யோவான் 19:19–22பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது. அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள். பிலாத்து பிரதியுத்தரமாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.
- Luke 23:38 லூக்கா 23:38இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
- Mark 15:26 மாற்கு 15:26அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும்பொருட்டு, யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின்மேல் கட்டினார்கள்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- up · G2007ἐπιτίθημι epitíthēmi
- over · G1883ἐπάνω epánō
- his · G846αὐτός autós
- head · G2776κεφαλή kephalḗ
- his · G846αὐτός autós
- accusation · G156αἰτία aitía
- written · G1125γράφω gráphō
- THIS · G3778οὗτος hoûtos
- IS · G2076ἐστί estí
- JESUS · G2424Ἰησοῦς Iēsoûs
- KING · G935βασιλεύς basileús
- JEWS · G2453Ἰουδαῖος Ioudaîos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.