Matthew 27:64 in Tamil
ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்றுநாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படிகட்டளையிடவேண்டும் என்றார்கள்.
Aagaiyaal, avanudaiya seesharkal iraaththiriyilae vanthu, avanaik kalavaayk konduboy, mariththorilirunthu ezhunthaanendru janangalukkus sollaathabadikkum, munthina eththaippaarkkilum pinthina eththu kodithaagaathabadikkum, neer moondrunaalvaraikkum kallaraiyaip paththirappaduththumbadigattalaiyidavaendum endraarkal.
Matthew 27:64 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆகவே, அவனுடைய சீடர்கள் இரவிலே வந்து, அவனைத் தந்திரமாகக் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தானென்று மக்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின வஞ்சனையைவிட பிந்தின வஞ்சனை கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்று நாட்கள்வரை கல்லறையைப் பாதுகாக்கும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள்.
- Open Tamil Contemporary Version
- ஆகவே அந்தக் கல்லறை மூன்றாம் நாள்வரைக்கும் பத்திரமாய் பாதுகாக்கப்படும்படி உத்தரவு கொடுக்கவேண்டும். இல்லையெனில் அவனது சீடர்கள் ஒருவேளை வந்து அந்த உடலைத் திருடிச் சென்றுவிட்டு, இறந்தோரில் இருந்து உயிரோடு எழுந்துவிட்டான் என்று மக்களுக்குச் சொல்லுவார்கள். அப்படி நடந்தால் முந்தின ஏமாற்று வேலையைவிட பிந்தினது மோசமானதாயிருக்கும்” என்றார்கள்.
- Tamil Easy Reading Version
- ஆகவே மூன்று நாட்களாகிறவரையிலும் கல்லறையை நன்கு காவல் காக்க உத்தரவிடுங்கள். அவனது சீஷர்கள் வந்து சரீரத்தை திருட முயற்சிக்கலாம். பின், மக்களிடம் சென்று அவன் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டதாகக் கூறக்கூடும். அவனைப் பற்றி அவர்கள் முன்னர் கூறிய பொய்களைக் காட்டிலும் இது அதிக மோசமானதாக இருக்கும்” என்றார்கள்.
Matthew 27:64 in English
- King James Version (KJV)
- Command therefore that the sepulchre be made sure until the third day, lest his disciples come by night, and steal him away, and say unto the people, He is risen from the dead: so the last error shall be worse than the first.
- World English Bible (WEB)
- Command therefore that the tomb be made secure until the third day, lest perhaps his disciples come at night and steal him away, and tell the people, ‘He is risen from the dead;’ and the last deception will be worse than the first.”
- American Standard Version (ASV)
- Command therefore that the sepulchre be made sure until the third day, lest haply his disciples come and steal him away, and say unto the people, He is risen from the dead: and the last error will be worse than the first.
- Bible in Basic English (BBE)
- Give orders, then, that the place where his body is may be made safe till the third day, for fear that his disciples come and take him away secretly and say to the people, He has come back from the dead: and the last error will be worse than the first.
- Darby Translation (DBY)
- Command therefore that the sepulchre be secured until the third day, lest his disciples should come and steal him away, and say to the people, He is risen from the dead; and the last error shall be worse than the first.
- Webster's Bible (WBS)
- Command therefore that the sepulcher be made secure until the third day, lest his disciples come by night, and steal him away, and say to the people, He is risen from the dead: so the last error will be worse than the first.
- Young's Literal Translation (YLT)
- command, then, the sepulchre to be made secure till the third day, lest his disciples, having come by night, may steal him away, and may say to the people, He rose from the dead, and the last deceit shall be worse than the first.'
Read in context
- 62ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து:
- 63ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்றுநாளைக்குப்பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது.
- 64ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்றுநாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படிகட்டளையிடவேண்டும் என்றார்கள்.
- 65அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல்சேவகர் உண்டே; போய், உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் என்றான்.
- 66அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்.
Cross references
Original words (Greek)
- Command · G2753κελεύω keleúō
- therefore · G3767οὖν oûn
- that · G805ἀσφαλίζω asphalízō
- sepulchre · G5028τάφος táphos
- sure · G805ἀσφαλίζω asphalízō
- until · G2193ἕως héōs
- the · G2250ἡμέρα hēméra
- third · G5154τρίτος trítos
- day · G2250ἡμέρα hēméra
- lest · G3379μήποτε mḗpote
- his · G846αὐτός autós
- disciples · G3101μαθητής mathētḗs
- come · G2064ἔρχομαι érchomai
- night · G3571νύξ nýx
- steal · G2813κλέπτω kléptō
- away · G846αὐτός autós
- and · G2532καί kaí
- say · G2036ἔπω épō
- people · G2992λαός laós
- risen · G1453ἐγείρω egeírō
- from · G575ἀπό apó
- dead · G3498νεκρός nekrós
- so · G2532καί kaí
- last · G2078ἔσχατος éschatos
- error · G4106πλάνη plánē
- be · G2071ἔσομαι ésomai
- than · G5501χείρων cheírōn
- first · G4413πρῶτος prōtos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.