Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 27:66 in Tamil

அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்.

Avarkal poyk kallukku muththiraibottu, kaavalvaiththu, kallaraiyaip paththirappaduththinaarkal.

Download verse image

Matthew 27:66 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள்போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பாதுகாத்தார்கள்.
Open Tamil Contemporary Version
எனவே அவர்கள் போய், கல்லறை வாசற்கல்லின்மேல் முத்திரையிட்டு, காவலாளிகளை வைத்து பத்திரமாய் கல்லறையைக் காவல் செய்தார்கள்.
Tamil Easy Reading Version
ஆகவே அவர்கள் அனைவரும் சென்று சரீரத்தை யாரும் திருடாதவாறு பாதுகாத்தார்கள். கல்லறையை மூடிய கல்லுக்கு முத்திரை வைத்தும், போர் வீரர்களைக் காவலுக்கு வைத்தும் இதைச் செய்தார்கள்.

Matthew 27:66 in English

King James Version (KJV)
So they went, and made the sepulchre sure, sealing the stone, and setting a watch.
World English Bible (WEB)
So they went with the guard and made the tomb secure, sealing the stone.
American Standard Version (ASV)
So they went, and made the sepulchre sure, sealing the stone, the guard being with them.
Bible in Basic English (BBE)
So they went, and made safe the place where his body was, putting a stamp on the stone, and the watchmen were with them.
Darby Translation (DBY)
And they went and secured the sepulchre, having sealed the stone, with the watch [besides].
Webster's Bible (WBS)
So they went, and having sealed the stone, made the sepulcher secure with a watch.
Young's Literal Translation (YLT)
and they, having gone, did make the sepulchre secure, having sealed the stone, together with the watch.

Read in context

  1. 64ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்றுநாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படிகட்டளையிடவேண்டும் என்றார்கள்.
  2. 65அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல்சேவகர் உண்டே; போய், உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் என்றான்.
  3. 66அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்.
Read all of Matthew 27

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.