Matthew 28:13 in Tamil
நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள். என்று சொல்லுங்கள்.
Naangal niththiraibannugaiyil, avanudaiya seesharkal iraaththiriyilae vanthu, avanaik kalavaayk kondu poyvittaarkal. endru sollungal.
Matthew 28:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நாங்கள் தூங்கும்போது, அவனுடைய சீடர்கள் இரவிலே வந்து, அவனைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.
- Open Tamil Contemporary Version
- “நீங்கள் போய், ‘இரவிலே நாங்கள் உறங்கிக் கொண்டிருக்கையில், அவருடைய சீடர்கள் வந்து அவரது உடலைத் திருடிச் சென்றுவிட்டார்கள்’ என்று சொல்லுங்கள்.
- Tamil Easy Reading Version
- அவர்கள் போர்வீரர்களிடம், “நீங்கள் இரவு தூங்கிக்கொண்டிருந்தபொழுது இயேசுவின் சீஷர்கள் அவரது சரீரத்தைத் திருடிச் சென்றுவிட்டார்கள் என மக்களிடம் சொல்லுங்கள்.
Matthew 28:13 in English
- King James Version (KJV)
- Saying, Say ye, His disciples came by night, and stole him [away] while we slept.
- World English Bible (WEB)
- saying, “Say that his disciples came by night and stole him away while we slept.
- American Standard Version (ASV)
- saying, Say ye, His disciples came by night, and stole him away while we slept.
- Bible in Basic English (BBE)
- Say, His disciples came by night and took him away secretly while we were sleeping.
- Darby Translation (DBY)
- saying, Say that his disciples coming by night stole him [while] we [were] sleeping.
- Webster's Bible (WBS)
- Saying, Say ye, His disciples came by night, and stole him [away] while we slept.
- Young's Literal Translation (YLT)
- saying, 'Say ye, that his disciples having come by night, stole him — we being asleep;
Read in context
- 11அவர்கள் போகையில், காவல்சேவகரில் சிலர் நகரத்துக்குள்ளே வந்து, நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள்.
- 12இவர்கள் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து.
- 13நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள். என்று சொல்லுங்கள்.
- 14இது தேசாதிபதிக்குக் கேள்வியானால், நாங்கள் அவரைச் சம்மதப்படுத்தி, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.
- 15அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள்வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது.
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.