Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 28:16 in Tamil

பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.

Pathinoru seesharkalum, kalilaeyaavilae yesu thangalukkuk kuriththiruntha malaikkup ponaarkal.

Download verse image

Matthew 28:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
பதினொரு சீடர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது பதினொரு சீடர்களும் கலிலேயாவுக்குச் சென்றார்கள். அவர்கள் தாங்கள் போக வேண்டுமென்று இயேசுவினால் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டிருந்த மலைக்குச் சென்றார்கள்.
Tamil Easy Reading Version
பதினொரு சீஷர்களும் கலிலேயாவில் இயேசு கூறிய மலைக்குச் சென்றார்கள்.

Matthew 28:16 in English

King James Version (KJV)
Then the eleven disciples went away into Galilee, into a mountain where Jesus had appointed them.
World English Bible (WEB)
But the eleven disciples went into Galilee, to the mountain where Jesus had sent them.
American Standard Version (ASV)
But the eleven disciples went into Galilee, unto the mountain where Jesus had appointed them.
Bible in Basic English (BBE)
But the eleven disciples went into Galilee, to the mountain where Jesus had given them orders to go.
Darby Translation (DBY)
But the eleven disciples went into Galilee to the mountain which Jesus had appointed them.
Webster's Bible (WBS)
Then the eleven disciples went away into Galilee, to a mountain where Jesus had appointed them.
Young's Literal Translation (YLT)
And the eleven disciples went to Galilee, to the mount where Jesus appointed them,

Read in context

  1. 14இது தேசாதிபதிக்குக் கேள்வியானால், நாங்கள் அவரைச் சம்மதப்படுத்தி, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.
  2. 15அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள்வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது.
  3. 16பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.
  4. 17அங்கே அவர்கள் அவரைக் கண்டு, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்.
  5. 18அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Read all of Matthew 28

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.