Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 6:10 in Tamil

உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய் யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.

Ummudaiya raajyam varuvathaaga; ummudaiya siththam paramandalaththilae sey yappadugirathubolap poomiyilaeyum seyyappaduvathaaga.

Download verse image

Matthew 6:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய விருப்பம் பரலோகத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
Open Tamil Contemporary Version
உம்முடைய இராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுவதுபோல் பூமியிலேயும் செய்யப்படுவதாக.
Tamil Easy Reading Version
உமது இராஜ்யம் வரவும் பரலோகத்தில் உள்ளது போலவே பூமியிலும் நீர் விரும்பியவை செய்யப்படவும் பிரார்த்திக்கிறோம்.

Matthew 6:10 in English

King James Version (KJV)
Thy kingdom come. Thy will be done in earth, as [it is] in heaven.
World English Bible (WEB)
Let your Kingdom come. Let your will be done on earth as it is in heaven.
American Standard Version (ASV)
Thy kingdom come. Thy will be done, as in heaven, so on earth.
Bible in Basic English (BBE)
Let your kingdom come. Let your pleasure be done, as in heaven, so on earth.
Darby Translation (DBY)
let thy kingdom come, let thy will be done as in heaven so upon the earth;
Webster's Bible (WBS)
Thy kingdom come. Thy will be done on earth as [it is] in heaven.
Young's Literal Translation (YLT)
'Thy reign come: Thy will come to pass, as in heaven also on the earth.

Read in context

  1. 8அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
  2. 9நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.
  3. 10உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய் யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.
  4. 11எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
  5. 12எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
Read all of Matthew 6

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.