Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 6:33 in Tamil

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.

Muthalaavathu thaevanudaiya raajyaththaiyum avarudaiya neethiyaiyum thaedungal, appozhuthu ivaigalellaam ungalukkukkoodak kodukkappadum.

Download verse image

Matthew 6:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு சேர்த்துக்கொடுக்கப்படும்.
Open Tamil Contemporary Version
எனவே முதலாவதாக இறைவனுடைய அரசையும் அவரது நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு அவற்றோடுகூடக் கொடுக்கப்படும்.
Tamil Easy Reading Version
தேவனின் இராஜ்யத்தையும் நீங்கள் செய்ய வேண்டுமென தேவன் விரும்பும் நற்செயல்களைச் செய்தலையுமே நீங்கள் நாடவேண்டும். அப்போது தேவன் உங்களது மற்றத் தேவைகளையும் நிறைவேற்றுவார்.

Matthew 6:33 in English

King James Version (KJV)
But seek ye first the kingdom of God, and his righteousness; and all these things shall be added unto you.
World English Bible (WEB)
But seek first God’s Kingdom and his righteousness; and all these things will be given to you as well.
American Standard Version (ASV)
But seek ye first his kingdom, and his righteousness; and all these things shall be added unto you.
Bible in Basic English (BBE)
But let your first care be for his kingdom and his righteousness; and all these other things will be given to you in addition.
Darby Translation (DBY)
But seek ye first the kingdom of God and his righteousness, and all these things shall be added unto you.
Webster's Bible (WBS)
But seek ye first the kingdom of God, and his righteousness, and all these things shall be added to you.
Young's Literal Translation (YLT)
but seek ye first the reign of God and His righteousness, and all these shall be added to you.

Read in context

  1. 31ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள்.
  2. 32இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.
  3. 33முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.
  4. 34ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.
Read all of Matthew 6

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.