Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 3:9 in Tamil

உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.

Un porulaalum, un ellaa vilaivin mutharpalanaalum karththaraik kanambannu.

Proverbs 3:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னுடைய பொருளாலும், உன்னுடைய எல்லா விளைச்சலின் முதற்பலனாலும் யெகோவாவுக்கு மரியாதை செலுத்து.
Open Tamil Contemporary Version
நீ உன் செல்வத்தினாலும், உனது எல்லா விளைச்சலின் முதற்பலனினாலும் யெகோவாவைக் கனம்பண்ணு.
Tamil Easy Reading Version
உனது செல்வத்தால் கர்த்தரை மகிமைப்படுத்து. உன்னிடம் இருப்பதில் சிறப்பானதை அவருக்குக் கொடு.

Proverbs 3:9 in English

King James Version (KJV)
Honour the LORD with thy substance, and with the firstfruits of all thine increase:
World English Bible (WEB)
Honor the LORD with your substance, with the first fruits of all your increase;
American Standard Version (ASV)
Honor Jehovah with thy substance, And with the first-fruits of all thine increase:
Bible in Basic English (BBE)
Give honour to the Lord with your wealth, and with the first-fruits of all your increase:
Darby Translation (DBY)
Honour Jehovah with thy substance, and with the first-fruits of all thine increase;
Webster's Bible (WBS)
Honor the LORD with thy substance, and with the first-fruits of all thy increase:
Young's Literal Translation (YLT)
Honour Jehovah from thy substance, And from the beginning of all thine increase;

Read in context

  1. 7நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டுவிலகு.
  2. 8அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.
  3. 9உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.
  4. 10அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.
  5. 11என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
Read all of Proverbs 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.