Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 10:11 in Tamil

அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும்,

Anthath thaesaththilirunthu asoor purappattuppoy, ninivaeyaiyum, regoboth pattanaththaiyum, kaalaagaiyum,

Download verse image

Genesis 10:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும்,
Open Tamil Contemporary Version
அவன் அந்நாட்டிலிருந்து அசீரியாவுக்குப் போய், அங்கே நினிவே, ரெகொபோத் ஈர், காலாகு என்னும் பட்டணங்களைக் கட்டினான்.
Tamil Easy Reading Version
நிம்ரோத் அசீரியாவுக்குப் போனான், அங்கு நினிவே, ரெகொபோத், காலாகு, ரெசேன் ஆகிய நகரங்களைக் கட்டினான்.

Genesis 10:11 in English

King James Version (KJV)
Out of that land went forth Asshur, and builded Nineveh, and the city Rehoboth, and Calah,
World English Bible (WEB)
Out of that land he went into Assyria, and built Nineveh, Rehoboth Ir, Calah,
American Standard Version (ASV)
Out of that land he went forth into Assyria, and builded Nineveh, and Rehoboth-Ir, and Calah,
Bible in Basic English (BBE)
From that land he went out into Assyria, building Nineveh with its wide streets and Calah,
Darby Translation (DBY)
From that land went out Asshur, and built Nineveh, and Rehoboth-Ir, and Calah,
Webster's Bible (WBS)
Out of that land went forth Ashur, and built Nineveh, and the city Rehoboth, and Calah,
Young's Literal Translation (YLT)
from that land he hath gone out to Asshur, and buildeth Nineveh, even the broad places of the city, and Calah,

Read in context

  1. 9இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான். ஆகையால், கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல என்னும் வழக்கச்சொல் உண்டாயிற்று.
  2. 10சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத் கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதிஸ்தானங்கள்.
  3. 11அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும்,
  4. 12நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம்.
  5. 13மிஸ்ராயீம், லூதீமையும், அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும்,
Read all of Genesis 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.