Nehemiah 10:11 in Tamil
மீகா, ரேகோப், அசபியா,
Meegaa, raegop, asabiyaa,
Nehemiah 10:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மீகா, ரேகோப், அஷபியா,
- Open Tamil Contemporary Version
- மீகா, ரெகோப், அசபியா,
- Tamil Easy Reading Version
- மீகா, ரேகாப், அசபியா,
Nehemiah 10:11 in English
- King James Version (KJV)
- Micha, Rehob, Hashabiah,
- World English Bible (WEB)
- Mica, Rehob, Hashabiah,
- American Standard Version (ASV)
- Mica, Rehob, Hashabiah,
- Bible in Basic English (BBE)
- Mica, Rehob, Hashabiah,
- Darby Translation (DBY)
- Mica, Rehob, Hashabiah,
- Webster's Bible (WBS)
- Micha, Rehob, Hashabiah,
- Young's Literal Translation (YLT)
- Micha, Rehob, Hashabiah,
Read in context
- 9லேவியராகிய அசனியாவின் குமாரன் யெசுவா, எனாதாதின் குமாரரில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும்,
- 10அவர்கள் சகோதரராகிய செபனியா, ஒதியா, கேலிதா, பெலாயா, ஆனான்,
- 11மீகா, ரேகோப், அசபியா,
- 12சக்கூர், செரெபியா, செபனியா,
- 13ஓதியா, பானி, பெனினு என்பவர்களும்,
Cross references
- Nehemiah 12:24 நெகேமியா 12:24லேவியரின் தலைவராகிய அசபியாவும், செரெபியாவும், கத்மியேலின் குமாரன், யெசுவாவும், அவர்களுக்கு எதிரே நிற்கிற அவர்கள் சகோதரரும், தேவனுடைய மனுஷனாகிய தாவீதினுடைய கற்பனையின்படியே துதிக்கவும் தோத்திரிக்கவும், ஒருவருக்கொருவர் எதிர்முகமாக முறைமுறையாயிருந்தார்கள்.
- Nehemiah 11:22 நெகேமியா 11:22எருசலேமிலிருக்கிற லேவியரின் விசாரிப்புக்காரன் மீகாவின் குமாரன் மத்தனியாவின் மகனாகிய அசபியாவுக்குப் பிறந்த பானியின் குமாரன் ஊசி என்பவன் தேவனுடைய ஆலயத்தின் ஊழியத்துக்கு நிற்கிற பாடகராகிய ஆசாபின் குமாரரில் ஒருவன்.
- Ezra 8:19 எஸ்றா 8:19மெராரியரின் புத்திரரில் அஷபியாவும் அவனோடேகூட எஷாயாவும் அவன் சகோதரரும் அவர்கள் குமாரருமான இருபதுபேரையும்,
- Nehemiah 11:15 நெகேமியா 11:15லேவியரிலே புன்னியின் குமாரன் அசபியாவின் மகனாகிய அஸ்ரிக்காமின் குமாரனான அசூபின் மகன் செமாயாவும்,
- Ezra 8:24 எஸ்றா 8:24பின்பு நான் ஆசாரியரின் தலைவரிலே பன்னிரண்டுபேராகிய செரெபியாவையும், அஷ்பியாவையும், அவர்கள் சகோதரரிலே பத்துப்பேரையும் பிரித்தெடுத்து,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.