Nehemiah 10:9 in Tamil
லேவியராகிய அசனியாவின் குமாரன் யெசுவா, எனாதாதின் குமாரரில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும்,
Laeviyaraagiya asaniyaavin kumaaran yesuvaa, enaathaathin kumaararil oruvanaagiya pinnooyi, kathmiyael enpavarkalum,
Nehemiah 10:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- லேவியர்களாகிய அசனியாவின் மகன் யெசுவா, எனாதாதின் மகன்களில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும்,
- Open Tamil Contemporary Version
- அடுத்தது லேவியர்: அசனியாவின் மகன் யெசுவா, எனாதாதின் மகன்களில் ஒருவனான பின்னூய், கத்மியேல்,
- Tamil Easy Reading Version
- முத்திரையிடப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள லேவியர்களின் பெயர்கள்: அசனியாவின் மகனான யெசுவா, எனாதாதின் மகன்களில் ஒருவரான பின்னூயி, கத்மியேல் ஆகியோர்,
Nehemiah 10:9 in English
- King James Version (KJV)
- And the Levites: both Jeshua the son of Azaniah, Binnui of the sons of Henadad, Kadmiel;
- World English Bible (WEB)
- The Levites: Jeshua the son of Azaniah, Binnui of the sons of Henadad, Kadmiel;
- American Standard Version (ASV)
- And the Levites: namely, Jeshua the son of Azaniah, Binnui of the sons of Henadad, Kadmiel;
- Bible in Basic English (BBE)
- And the Levites: by name, Jeshua, the son of Azaniah, Binnui, of the sons of Henadad, Kadmiel,
- Darby Translation (DBY)
- — And the Levites: Jeshua the son of Azaniah; Binnui, of the sons of Henadad; Kadmiel,
- Webster's Bible (WBS)
- And the Levites: both Jeshua the son of Azaniah, Binnui of the sons of Henadad, Kadmiel;
- Young's Literal Translation (YLT)
- And the Levites: both Jeshua son of Azaniah, Binnui of the sons of Henadad, Kadmiel;
Read in context
- 7மெசுல்லாம், அபியா, மீயாமின்,
- 8மாசியா, பில்காய், செமாயா என்னும் ஆசாரியர்களும்,
- 9லேவியராகிய அசனியாவின் குமாரன் யெசுவா, எனாதாதின் குமாரரில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும்,
- 10அவர்கள் சகோதரராகிய செபனியா, ஒதியா, கேலிதா, பெலாயா, ஆனான்,
- 11மீகா, ரேகோப், அசபியா,
Cross references
- Nehemiah 9:4 நெகேமியா 9:4யெசுவா, பானி, கத்மியேல், செப்பனியா, புன்னி, செரெபியா, பானி, கெனானி என்பவர்கள் லேவியருடைய படிகளின்மேல் நின்று, தங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி மகா சத்தமாய் ஓலமிட்டார்கள்.
- Nehemiah 12:8 நெகேமியா 12:8லேவியர் யாரென்றால்: யெசுவா, பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா என்பவர்கள்; இவனும் இவன் சகோதரரும் துதிசெய்தலை விசாரித்தார்கள்.
- Nehemiah 8:7 நெகேமியா 8:7யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா, கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா, என்பவர்களும், லேவியரும், நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்; ஜனங்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள்.
- Nehemiah 7:43 நெகேமியா 7:43லேவியரானவர்கள்: ஒதியாவின் புத்திரருக்குள்ளே கத்மியேலின் குமாரனாகிய யெசுவாவின் புத்திரர் எழுபத்துநாலுபேர்.
- Nehemiah 12:24 நெகேமியா 12:24லேவியரின் தலைவராகிய அசபியாவும், செரெபியாவும், கத்மியேலின் குமாரன், யெசுவாவும், அவர்களுக்கு எதிரே நிற்கிற அவர்கள் சகோதரரும், தேவனுடைய மனுஷனாகிய தாவீதினுடைய கற்பனையின்படியே துதிக்கவும் தோத்திரிக்கவும், ஒருவருக்கொருவர் எதிர்முகமாக முறைமுறையாயிருந்தார்கள்.
- Nehemiah 3:18–19 நெகேமியா 3:18–19அவனுக்குப் பின்னாக அவனுடைய சகோதரரில் கேகிலா மாகாணத்து மறுபாதிக்குப் பிரபுவாகிய எனாதாதின் குமாரன் பாபாயி பழுதுபார்த்துக் கட்டினான். அவன் அருகே மிஸ்பாவின் பிரபுவாகிய யெசுவாவின் குமாரன் ஏசர் என்பவன் மதிலின் கோடியிலே ஆயுதசாலையின் படிகளுக்கு எதிரேயிருக்கிற வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
- Nehemiah 3:24 நெகேமியா 3:24அவனுக்குப் பின்னாக எனாதாதின் குமாரன் பின்னூவி அசரியாவின் வீடு துவக்கி அலங்கத்துக் கோடி வளைவுவரைக்கும் இருக்கிற வேறோரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.