Ezra 8:19 in Tamil
மெராரியரின் புத்திரரில் அஷபியாவும் அவனோடேகூட எஷாயாவும் அவன் சகோதரரும் அவர்கள் குமாரருமான இருபதுபேரையும்,
Meraariyarin puththiraril ashabiyaavum avanodaegooda eshaayaavum avan sagothararum avarkal kumaararumaana irubathubaeraiyum,
Ezra 8:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மெராரியரின் மகன்களில் எஷாயாவும் அவனுடன் அஷபியாவும் அவனுடைய சகோதரர்களும் அவர்கள் மகன்களுமான இருபதுபேரையும்,
- Open Tamil Contemporary Version
- அத்துடன் அஷபியாவையும், மெராரியின் வழிவந்த எஷாயாவையும், அவனுடைய சகோதரர்களும், பெறாமகன்களுமான இருபது பேரையும் கொண்டுவந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- அவர்கள் மெராரி என்பவனின் சந்ததியில் அஷபியாவையும், எஷாயாவையும் அனுப்பினார்கள் அதனோடு அவர்களின் மகன்களையும் சகோதரர்களையும் அனுப்பினார்கள். ஆகமொத்தம் அந்தக் குடும்பத்தில் 20 பேர் இருந்தனர்.
Ezra 8:19 in English
- King James Version (KJV)
- And Hashabiah, and with him Jeshaiah of the sons of Merari, his brethren and their sons, twenty;
- World English Bible (WEB)
- and Hashabiah, and with him Jeshaiah of the sons of Merari, his brothers and their sons, twenty;
- American Standard Version (ASV)
- and Hashabiah, and with him Jeshaiah of the sons of Merari, his brethren and their sons, twenty;
- Bible in Basic English (BBE)
- And Hashabiah, and with him Jeshaiah of the sons of Merari, his brothers and their sons, twenty;
- Darby Translation (DBY)
- and Hashabiah, and with him Isaiah of the sons of Merari, his brethren and their sons, twenty;
- Webster's Bible (WBS)
- And Hashabiah, and with him Jeshaiah of the sons of Merari, his brethren and their sons, twenty;
- Young's Literal Translation (YLT)
- and Hashabiah, and with him Jeshaiah, of the sons of Merari, his brethren, and their sons, twenty;
Read in context
- 17கசிப்பியா என்னும் ஸ்தலத்திலிருக்கிற தலைவனாகிய இத்தோவிடத்திற்குச் செய்தி கொண்டுபோக அவர்களுக்குக் கற்பித்து, நமது தேவனுடைய ஆலயத்துப் பணிவிடைக்காரரை எங்களிடத்திற்கு அழைத்துவரும்படி, அவர்கள் கசிப்பியா என்னும் ஸ்தலத்திலிருக்கிற தங்கள் சகோதரனாகிய இத்தோவுக்கும், நிதனீமியருக்கும்சொல்லவேண்டிய வார்த்தைகளைச் சொல்லிக்கொடுத்தேன்.
- 18அவர்கள் எங்கள்மேலிருந்த எங்கள் தேவனுடைய தயையுள்ள கரத்தின்படியே, இஸ்ரவேலுக்குப் பிறந்த லேவியின் குமாரனாகிய மகேலியின் புத்திரரில் புத்தியுள்ள மனுஷனாகிய செரெபியாவும் அவன் குமாரரும் சகோதரருமான பதினெட்டுப்பேரையும்,
- 19மெராரியரின் புத்திரரில் அஷபியாவும் அவனோடேகூட எஷாயாவும் அவன் சகோதரரும் அவர்கள் குமாரருமான இருபதுபேரையும்,
- 20தாவீதும் பிரபுக்களும் லேவியருக்குப் பணிவிடைக்காரராக வைத்த நிதனீமியரில் இருநூற்று இருபது பேரையும், எங்களிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தார்கள்; அவர்கள் எல்லாருடைய பேர்களும் குறிக்கப்பட்டன.
- 21அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருள்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன்.
Cross references
- 1 Chronicles 6:16 1 நாளாகமம் 6:16லேவியின் குமாரர், கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே.
- 1 Chronicles 6:1 1 நாளாகமம் 6:1லேவியின் குமாரர், கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
- Nehemiah 10:11 நெகேமியா 10:11மீகா, ரேகோப், அசபியா,
- Nehemiah 3:17 நெகேமியா 3:17அவனுக்குப் பின்னாக லேவியரில் பானியின் குமாரன் ரேகூமும், அவன் அருகே கேகிலா மாகாணத்தில் தன்னுடைய பாதிப்பங்குக்குப் பிரபுவாகிய அசபியாவும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
- 1 Chronicles 6:19 1 நாளாகமம் 6:19மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள். லேவியருக்கு அவர்கள் பிதாக்கள் வழியாய் உண்டான வம்சங்கள்:
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.