Nehemiah 10:8 in Tamil
மாசியா, பில்காய், செமாயா என்னும் ஆசாரியர்களும்,
Maasiyaa, pilkaay, semaayaa ennum aasaariyarkalum,
Nehemiah 10:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மாசியா, பில்காய், செமாயா என்னும் ஆசாரியர்களும்,
- Open Tamil Contemporary Version
- மாசியா, பில்காய், செமாயா என்கிற இவர்கள் ஆசாரியர்கள்.
- Tamil Easy Reading Version
- மாசியா, பில்காய், செமாயா எனும் ஆசாரியர்களும் தங்கள் கையெழுத்தை முத்திரையிடப்பட்ட ஒப்பந்தத்தில் இட்டனர்.
Nehemiah 10:8 in English
- King James Version (KJV)
- Maaziah, Bilgai, Shemaiah: these [were] the priests.
- World English Bible (WEB)
- Maaziah, Bilgai, and Shemaiah. These were the priests.
- American Standard Version (ASV)
- Maaziah, Bilgai, Shemaiah; these were the priests.
- Bible in Basic English (BBE)
- Maaziah, Bilgai, Shemaiah; these were the priests.
- Darby Translation (DBY)
- Maaziah, Bilgai, Shemaiah: these were the priests.
- Webster's Bible (WBS)
- Maaziah, Bilgai, Shemaiah: these [were] the priests.
- Young's Literal Translation (YLT)
- Maaziah, Bilgai, Shemaiah; these [are] the priests.
Read in context
- 6தானியேல், கிநேதோன், பாருக்,
- 7மெசுல்லாம், அபியா, மீயாமின்,
- 8மாசியா, பில்காய், செமாயா என்னும் ஆசாரியர்களும்,
- 9லேவியராகிய அசனியாவின் குமாரன் யெசுவா, எனாதாதின் குமாரரில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும்,
- 10அவர்கள் சகோதரராகிய செபனியா, ஒதியா, கேலிதா, பெலாயா, ஆனான்,
Cross references
- Nehemiah 12:42 நெகேமியா 12:42மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் என்பவர்களும் நின்றோம்; பாடகரும், அவர்கள் விசாரிப்புக்காரனாகிய யெஷரகியாவும் சத்தமாய்ப் பாடினார்கள்.
- Nehemiah 3:29 நெகேமியா 3:29அவர்களுக்குப் பின்னாக இம்மேரின் குமாரன் சாதோக் தன் வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவனுக்குப் பின்னாகக் கிழக்கு வாசலைக் காக்கிற செக்கனியாவின் குமாரன் செமாயா பழுதுபார்த்துக் கட்டினான்.
- Nehemiah 12:18 நெகேமியா 12:18பில்காவின் சந்ததியில் சம்முவா, செமாயாவின் சந்ததியில் யோனத்தான்,
- Nehemiah 12:5–6 நெகேமியா 12:5–6மியாமின், மாதியா, பில்கா, செமாயா, யோயாரிப், யெதாயா,
- Ezra 10:21 எஸ்றா 10:21ஆரீமின் புத்திரரில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்;
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.