Nehemiah 10:7 in Tamil
மெசுல்லாம், அபியா, மீயாமின்,
Mesullaam, abiyaa, meeyaamin,
Nehemiah 10:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மெசுல்லாம், அபியா, மியாமின்,
- Open Tamil Contemporary Version
- மெசுல்லாம், அபியா, மியாமின்,
- Tamil Easy Reading Version
- மெசுல்லாம், அபியா, மீயாமின்,
Nehemiah 10:7 in English
- King James Version (KJV)
- Meshullam, Abijah, Mijamin,
- World English Bible (WEB)
- Meshullam, Abijah, Mijamin,
- American Standard Version (ASV)
- Meshullam, Abijah, Mijamin,
- Bible in Basic English (BBE)
- Meshullam, Abijah, Mijamin,
- Darby Translation (DBY)
- Meshullam, Abijah, Mijamin,
- Webster's Bible (WBS)
- Meshullam, Abijah, Mijamin,
- Young's Literal Translation (YLT)
- Meshullam, Abijah, Mijamin,
Read in context
- 5ஆரீம், மெரேமோத், ஒபதியா,
- 6தானியேல், கிநேதோன், பாருக்,
- 7மெசுல்லாம், அபியா, மீயாமின்,
- 8மாசியா, பில்காய், செமாயா என்னும் ஆசாரியர்களும்,
- 9லேவியராகிய அசனியாவின் குமாரன் யெசுவா, எனாதாதின் குமாரரில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும்,
Cross references
- Nehemiah 11:11 நெகேமியா 11:11அகிதூபின் குமாரன் மெராயோத் துக்குப் பிறந்த சாதோக்கின் குமாரன் மெசுல்லாம் பெற்ற இல்க்கியாவின் மகன் செராயா என்னும் தேவனுடைய ஆலயத்தின் விசாரணைக்கர்த்தனும்,
- Nehemiah 12:25–33 நெகேமியா 12:25–33மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப் என்பவர்கள் வாசல்களிலிருக்கிறபொக்கிஷஅறைகளைக் காவல்காக்கிறவர்களாயிருந்தார்கள். யோத்சதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரன் யொயகீமின் நாட்களிலும், அதிபதியாகிய நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும் இருக்கிற நாட்களிலும் அவர்கள் இருந்தார்கள். எருசலேமின் அலங்கத்தைப் பிரதிஷ்டைபண்ணுகையில், துதியினாலும் பாடலினாலும், கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியரை எருசலேமுக்கு வரும்படி தேடினார்கள். அப்படியே பாடகரின் புத்திரர் எருசலேமின் சுற்றுப்புறங்களான சமபூமியிலும், நெத்தோபாத்தியரின் கிராமங்களிலும், பெத்கில்காலிலும், கேபா, அஸ்மாவேத் ஊர்களின் நாட்டுப்புறங்களிலும் இருந்துவந்து கூடினார்கள்; பாடகர் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குக் கிராமங்களைக் கட்டியிருந்தார்கள். ஆசாரியரும் லேவியரும் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, ஜனத்தையும் பட்டணவாசல்களையும் அலங்கத்தையும் சுத்தம்பண்ணினார்கள். அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை அலங்கத்தின்மேல் ஏறப்பண்ணி, துதிசெய்து நடந்துபோகும்படி இரண்டு பெரிய கூட்டத்தாரைநிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் அலங்கத்தின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள். அவர்கள் பிறகாலே ஒசாயாவும், யூதாவின் பிரபுக்களில் பாதிப்பேரும், அசரியா, எஸ்றா, மெசுல்லாம்,
- Nehemiah 12:13 நெகேமியா 12:13எஸ்றாவின் சந்ததியில் மெசுல்லாம், அமரியாவின் சந்ததியில் யோகனான்,
- Nehemiah 8:4 நெகேமியா 8:4வேதபாரகனாகிய எஸ்றா அதற்கென்று மரத்தால் செய்யப்பட்ட ஒரு பிரசங்கபீடத்தின்மேல் நின்றான்; அவனண்டையில் அவனுக்கு வலதுபக்கமாக மத்தித்தியாவும், செமாவும், அனாயாவும், உரியாவும், இல்க்கியாவும், மாசெயாவும், அவனுக்கு இடதுபக்கமாகப் பெதாயாவும், மீசவேலும், மல்கியாவும், அசூமும், அஸ்பதானாவும், சகரியாவும், மெசுல்லாமும் நின்றார்கள்.
- Nehemiah 12:17 நெகேமியா 12:17அபியாவின் சந்ததியில் சிக்ரி, மினியாமீன்மொவதியா என்பவர்களின் சந்ததியில் பில்தாய்.
- Nehemiah 12:4–5 நெகேமியா 12:4–5இத்தோ, கிநேதோ, அபியா, மியாமின், மாதியா, பில்கா,
- Nehemiah 3:6 நெகேமியா 3:6பழைய வாசலைப் பசெயாகின் குமாரனாகிய யோய்தாவும், பேசோதியாவின் குமாரனாகிய மெசுல்லாமும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்பாள்களையும் போட்டார்கள்.
- Nehemiah 12:41 நெகேமியா 12:41பூரிகைகளைப் பிடிக்கிற எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனானியா என்கிற ஆசாரியர்களும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.