Nehemiah 11:30 in Tamil
சானோவாகிலும், அதுல்லாமிலும் அவைகளின் கிராமங்களிலும், லாகீசிலும் அதின் நாட்டுப்புறங்களிலும், அசெக்காவிலும் அதின் கிராமங்களிலும், பெயெர்செபா தொடங்கி இன்னோமின் பள்ளத்தாக்குமட்டும் குடியேறினார்கள்.
Saanovaagilum, athullaamilum avaigalin kiraamangalilum, laageesilum athin naattuppurangalilum, asekkaavilum athin kiraamangalilum, peyersebaa thodangi innomin pallaththaakkumattum kudiyaerinaarkal.
Nehemiah 11:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சானோவாகிலும், அதுல்லாமிலும் அவைகளின் கிராமங்களிலும், லாகீசிலும் அதின் நாட்டுப்புறங்களிலும், அசெக்காவிலும் அதின் கிராமங்களிலும், பெயெர்செபா துவங்கி இன்னோமின் பள்ளத்தாக்குவரை குடியேறினார்கள்.
- Open Tamil Contemporary Version
- சனோவா, அதுல்லாம், அவற்றின் கிராமங்கள், லாகீசு, அதன் வயல்கள், அசேக்கா அதன் குடியிருப்புகள் ஆகியவற்றில் வாழ்ந்தார்கள். ஆகவே இவர்கள் பெயெர்செபாவிலிருந்து இன்னோம் பள்ளத்தாக்கு வரையுள்ள பிரதேசங்களில் வாழ்ந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- சானோவாகிலும், அதுல்லாமிலும் அவற்றின் கிராமங்களிலும், லாகீசிலும் அதன் நாட்டுப்புறங்களிலும், அசெக்காவிலும் அதன் கிராமங்களிலும், பெயெர்செபா தொடங்கி இன்னோமீன் பள்ளத்தாக்குவரை குடியேறினார்கள்.
Nehemiah 11:30 in English
- King James Version (KJV)
- Zanoah, Adullam, and [in] their villages, at Lachish, and the fields thereof, at Azekah, and [in] the villages thereof. And they dwelt from Beer-sheba unto the valley of Hinnom.
- World English Bible (WEB)
- Zanoah, Adullam, and their villages, Lachish and its fields, and Azekah and its towns. So they encamped from Beersheba to the valley of Hinnom.
- American Standard Version (ASV)
- Zanoah, Adullam, and their villages, Lachish and the fields thereof, Azekah and the towns thereof. So they encamped from Beer-sheba unto the valley of Hinnom.
- Bible in Basic English (BBE)
- Zanoah, Adullam and their daughter-towns, Lachish and its fields, Azekah and its daughter-towns. So they were living from Beer-sheba to the valley of Hinnom.
- Darby Translation (DBY)
- Zanoah, Adullam, and their hamlets, in Lachish and its fields, in Azekah and its dependent villages: and they encamped from Beer-sheba unto the valley of Hinnom.
- Webster's Bible (WBS)
- Zanoah, Adullam, and [in] their villages, at Lachish, and its fields, at Azekah, and [in] its villages. And they dwelt from Beer-sheba to the valley of Hinnom.
- Young's Literal Translation (YLT)
- Zanoah, Adullam, and their villages, Lachish and its fields, Azekah and its small towns; and they encamp from Beer-Sheba unto the valley of Hinnom.
Read in context
- 28சிக்லாகிலும், மேகோனாகிலும் அதின் கிராமங்களிலும்,
- 29என்ரிம்மோனிலும், சாரேயாகிலும், யர்மூத்திலும்,
- 30சானோவாகிலும், அதுல்லாமிலும் அவைகளின் கிராமங்களிலும், லாகீசிலும் அதின் நாட்டுப்புறங்களிலும், அசெக்காவிலும் அதின் கிராமங்களிலும், பெயெர்செபா தொடங்கி இன்னோமின் பள்ளத்தாக்குமட்டும் குடியேறினார்கள்.
- 31கேபாவின் ஊராராயிருந்தபென்யமீன் புத்திரர், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிராமங்களிலும்,
- 32ஆனதோத், நோப், அனனியா,
Cross references
- Joshua 10:3 யோசுவா 10:3ஆகையால், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் எபிரோனின் ராஜாவாகிய ஓகாமுக்கும், யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுக்கும், லாகீசீன்ராஜாவாகிய யப்பியாவுக்கும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருக்கும் ஆள் அனுப்பி:
- Joshua 15:8 யோசுவா 15:8அப்புறம் எபூசியர் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாய் இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கேயிருக்கிற இராட்சதருடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் சிகரமட்டும் ஏறிப்போய்,
- Joshua 15:34–35 யோசுவா 15:34–35சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம், யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,
- Jeremiah 19:2 எரேமியா 19:2கிழக்கு வாசலுக்கு எதிரான இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கிலே புறப்பட்டுப்போய், நான் உன்னோடே சொல்லும் வார்த்தைகளை அங்கே பிரசித்தப்படுத்து.
- 2 Kings 23:10 2 இராஜாக்கள் 23:10ஒருவனும் மோளேகுக்கென்று தன் குமாரனையாகிலும் தன் குமாரத்தியையாகிலும் தீக்கடக்கப்பண்ணாதபடிக்கு, இன்னோம் புத்திரரின் பள்ளத்தாக்கிலிருக்கிற தோப்பேத் என்னும் ஸ்தலத்தையும் அவன் தீட்டாக்கி,
- Joshua 15:39 யோசுவா 15:39லாகீஸ், போஸ்காத், எக்லோன்,
- Jeremiah 7:31–32 எரேமியா 7:31–32தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் அக்கினியிலே தகனிக்கிறதற்காக, அவர்கள் இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை. ஆதலால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது அது அப்புறம் தோப்பேத் என்றும், இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கென்றும் சொல்லப்படாமல், சங்காரப் பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்; தோப்பேத்திலே இடங்கிடையாமற்போகுமட்டும் சவங்களை அடக்கம்பண்ணுவார்கள்.
- Isaiah 37:8 ஏசாயா 37:8அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணுகிறதைக் கண்டான்.
- Nehemiah 3:13 நெகேமியா 3:13பள்ளத்தாக்கின் வாசலை ஆனூனும், சானோவாகின் குடிகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதைக் கட்டி, அதற்குத் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, குப்பைமேட்டு வாசல்மட்டாக அலங்கத்தில் ஆயிரம் முழம் கட்டினார்கள்.
- Joshua 18:16 யோசுவா 18:16அங்கேயிருந்து இராட்சதரின் பள்ளத்தாக்கில் வடக்கேயிருக்கிற இன்னோமுடைய குமாரரின் பள்ளத்தாக்குக்கு எதிரான மலையடிவாரத்திற்கு இறங்கி, அப்புறம் தெற்கே எபூசியருக்குப் பக்கமான இன்னோமின் பள்ளத்தாக்குக்கும், அங்கேயிருந்து என்ரொகேலுக்கும் இறங்கிவந்து,
- Joshua 12:15 யோசுவா 12:15லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று,
- Jeremiah 19:6 எரேமியா 19:6ஆகையால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இந்த ஸ்தலம் தோப்பேத்தென்றும், இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கென்றும் இனிச் சொல்லப்படாமல், சங்கார பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்.
Original words (Hebrew)
- Zanoah · H2182זָנוֹחַ Zânôwach
- Adullam · H5725עֲדֻלָּם ʻĂdullâm
- villages · H2691חָצֵר châtsêr
- Lachish · H3923לָכִישׁ Lâkîysh
- fields · H7704שָׂדֶה sâdeh
- Azekah · H5825עֲזֵקָה ʻĂzêqâh
- villages · H1323בַּת bath
- dwelt · H2583חָנָה chânâh
- Beer-sheba · H884בְּאֵר שֶׁבַע Bᵉʼêr Shebaʻ
- valley · H1516גַּיְא gayʼ
- Hinnom · H2011הִנֹּם Hinnôm
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.