Nehemiah 11:31 in Tamil
கேபாவின் ஊராராயிருந்தபென்யமீன் புத்திரர், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிராமங்களிலும்,
Kaebaavin ooraaraayirunthabenyameen puththirar, mikmaas, aayaa, peththael oorkalilum athin kiraamangalilum,
Nehemiah 11:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கேபாவின் ஊரைச்சேர்ந்த பென்யமீன் மக்கள், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிராமங்களிலும்,
- Open Tamil Contemporary Version
- கேபாவைச் சேர்ந்த பென்யமீனியரின் சந்ததிகள் மிக்மாஸ், ஆயா, பெத்தேலும், அதைச் சுற்றியுள்ள குடியிருப்புகளிலும் வாழ்ந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- கேபாவிலிருந்து வந்த பென்யமீன் சந்ததியினர் மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதன் கிராமங்களிலும்,
Nehemiah 11:31 in English
- King James Version (KJV)
- The children also of Benjamin from Geba [dwelt] at Michmash, and Aija, and Beth-el, and [in] their villages,
- World English Bible (WEB)
- The children of Benjamin also lived from Geba onward, at Michmash and Aija, and at Bethel and its towns,
- American Standard Version (ASV)
- The children of Benjamin also [dwelt] from Geba [onward], at Michmash and Aija, and at Beth-el and the towns thereof,
- Bible in Basic English (BBE)
- And the children of Benjamin were living from Geba, at Michmash and Aija, and at Beth-el and its daughter-towns,
- Darby Translation (DBY)
- And the children of Benjamin from Geba [dwelt] in Michmash and Aija and Bethel, and their dependent villages,
- Webster's Bible (WBS)
- The children also of Benjamin from Geba [dwelt] at Michmash, and Aija, and Beth-el, and [in] their villages.
- Young's Literal Translation (YLT)
- And sons of Benjamin [are] at Geba, Michmash, and Aija, and Beth-El, and its small towns,
Read in context
- 29என்ரிம்மோனிலும், சாரேயாகிலும், யர்மூத்திலும்,
- 30சானோவாகிலும், அதுல்லாமிலும் அவைகளின் கிராமங்களிலும், லாகீசிலும் அதின் நாட்டுப்புறங்களிலும், அசெக்காவிலும் அதின் கிராமங்களிலும், பெயெர்செபா தொடங்கி இன்னோமின் பள்ளத்தாக்குமட்டும் குடியேறினார்கள்.
- 31கேபாவின் ஊராராயிருந்தபென்யமீன் புத்திரர், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிராமங்களிலும்,
- 32ஆனதோத், நோப், அனனியா,
- 33ஆத்சோர், ராமா, கித்தாயிம்,
Cross references
- Genesis 12:8 ஆதியாகமம் 12:8பின்பு அவன் அவ்விடம்விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
- Nehemiah 7:30–32 நெகேமியா 7:30–32ராமா, காபா ஊர்களின் மனிதர் அறுநூற்று இருபத்தொருபேர். மிக்மாஸ் ஊரார் நூற்று இருபத்திரண்டுபேர். பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர் நூற்று இருபத்துமூன்றுபேர்.
- Joshua 18:13 யோசுவா 18:13அங்கேயிருந்து அந்த எல்லை, பெத்தேலாகிய லூசுக்கு வந்து, லூசுக்குத்தென்பக்கமாய்ப் போய், அதரோத்அதாருக்குத் தாழ்வான பெத்தொரோனுக்குத் தெற்கேயிருக்கிற மலையருகே இறங்கும்.
- Genesis 28:19 ஆதியாகமம் 28:19அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது.
- Joshua 8:9 யோசுவா 8:9அவர்களை அனுப்பினான்; அவர்கள் போய், பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே, ஆயிக்கு மேற்காகப் பதிவிருந்தார்கள்; யோசுவா அன்றுராத்திரி ஜனங்களுக்குள் தங்கினான்.
- Joshua 18:24 யோசுவா 18:24கேப்பார்அமோனாய், ஒப்னி, காபா என்னும் பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
- Isaiah 10:28 ஏசாயா 10:28அவன் ஆயாத்துக்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் ரஸ்துக்களை வைத்திருக்கிறான்.
- 1 Samuel 13:11 1 சாமுவேல் 13:11நீர் செய்தது என்ன என்று சாமுவேல் கேட்டதற்கு, சவுல்: ஜனங்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும், குறித்த நாட்களின் திட்டத்திலே நீர் வராததையும், பெலிஸ்தர் மிக்மாசிலே கூடிவந்திருக்கிறதையும் நான் கண்டபடியினாலே,
- 1 Samuel 13:23 1 சாமுவேல் 13:23பெலிஸ்தரின் பாளயம் மிக்மாசிலிருந்து போகிற வழிமட்டும் பரம்பியிருந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.