Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nehemiah 11:9 in Tamil

அவர்கள்மேல் விசாரிப்புக்காரனான சிக்ரியின் குமாரன் யோவேலும், பட்டணத்தின்மேல் இரண்டாவதுவிசாரிப்புக்காரனான செனுவாவின்குமாரன் யூதாவுமே.

Avarkalmael visaarippukkaaranaana sikriyin kumaaran yovaelum, pattanaththinmael irandaavathuvisaarippukkaaranaana senuvaavingumaaran yoothaavumae.

Download verse image

Nehemiah 11:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள்மேல் கண்காணியான சிக்ரியின் மகன் யோவேலும், பட்டணத்தின்மேல் இரண்டாவது கண்காணியான அசெனூவாவின் மகன் யூதாவுமே.
Open Tamil Contemporary Version
சிக்ரியின் மகனான யோயேல் அவர்களின் தலைமை அதிகாரியாய் இருந்தான். அசெனுவாவின் மகன் யூதா பட்டணத்தின் இரண்டாவது மாவட்டத்திற்குப் பொறுப்பாயிருந்தான்.
Tamil Easy Reading Version
அவர்களுக்கு சிக்ரியின் மகன் யோவேல் பொறுப்பாளனாக இருந்தான். எருசலேம் பட்டணத்தின் இரண்டாவது மாவட்டத்துக்கு செனுவாவின் மகனான யூதா பொறுப்பாளனாக இருந்தான்.

Nehemiah 11:9 in English

King James Version (KJV)
And Joel the son of Zichri [was] their overseer: and Judah the son of Senuah [was] second over the city.
World English Bible (WEB)
Joel the son of Zichri was their overseer; and Judah the son of Hassenuah was second over the city.
American Standard Version (ASV)
And Joel the son of Zichri was their overseer; and Judah the son of Hassenuah was second over the city.
Bible in Basic English (BBE)
And Joel, the son of Zichri, was their overseer; and Judah, the son of Hassenuah, was second over the town.
Darby Translation (DBY)
and Joel the son of Zicri was their overseer, and Judah the son of Senuah was second over the city.
Webster's Bible (WBS)
And Joel the son of Zichri [was] their overseer: and Judah the son of Senuah [was] second over the city.
Young's Literal Translation (YLT)
And Joel son of Zichri [is] inspector over them, and Judah son of Senuah [is] over the city — second.

Read in context

  1. 7பென்யமீன் புத்திரரில் யாரென்றால், சல்லு என்பவன்; இவன் மெசுல்லாமுக்கும், இவன் யோவேலுக்கும், இவன் பெதாயாவுக்கும், இவன் கொலாயாவுக்கும், இவன் மாசெயாவுக்கும், இவன் இதியேலுக்கும், இவன் எசாயாவுக்கும் குமாரனானவன்.
  2. 8அவனுக்குப்பின் கப்பாய், சல்லாய் முதலானவர்கள் தொளாயிரத்து இருபத்தெட்டுப்பேர்.
  3. 9அவர்கள்மேல் விசாரிப்புக்காரனான சிக்ரியின் குமாரன் யோவேலும், பட்டணத்தின்மேல் இரண்டாவதுவிசாரிப்புக்காரனான செனுவாவின்குமாரன் யூதாவுமே.
  4. 10ஆசாரியர்களில் யோயாரிபின் குமாரன் யெதாயா, யாகின் என்பவர்களும்,
  5. 11அகிதூபின் குமாரன் மெராயோத் துக்குப் பிறந்த சாதோக்கின் குமாரன் மெசுல்லாம் பெற்ற இல்க்கியாவின் மகன் செராயா என்னும் தேவனுடைய ஆலயத்தின் விசாரணைக்கர்த்தனும்,
Read all of Nehemiah 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.