Numbers 1:27 in Tamil
யூதா கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், எழுபத்து நாலாயிரத்து அறுநூறுபேர்.
Yoothaa koththiraththil ennappattavarkal, ezhubaththu naalaayiraththu arunoorubaer.
Numbers 1:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யூதா கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 74,600 பேர்.
- Open Tamil Contemporary Version
- யூதாவின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 74,600 பேர்.
- Tamil Easy Reading Version
- யூதாவின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 74,600.
Numbers 1:27 in English
- King James Version (KJV)
- Those that were numbered of them, [even] of the tribe of Judah, [were] threescore and fourteen thousand and six hundred.
- World English Bible (WEB)
- those who were counted of them, of the tribe of Judah, were seventy-four thousand six hundred.
- American Standard Version (ASV)
- those that were numbered of them, of the tribe of Judah, were threescore and fourteen thousand and six hundred.
- Bible in Basic English (BBE)
- Seventy-four thousand, six hundred of the tribe of Judah were numbered.
- Darby Translation (DBY)
- those that were numbered of them, of the tribe of Judah, were seventy-four thousand six hundred.
- Webster's Bible (WBS)
- Those that were numbered of them, [even] of the tribe of Judah, [were] seventy and four thousand and six hundred.
- Young's Literal Translation (YLT)
- their numbered ones, for the tribe of Judah, [are] four and seventy thousand and six hundred.
Read in context
- 25காத் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர்.
- 26யூதா புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
- 27யூதா கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், எழுபத்து நாலாயிரத்து அறுநூறுபேர்.
- 28இசக்கார் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
- 29இசக்கார் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர்.
Cross references
- 2 Samuel 24:9 2 சாமுவேல் 24:9யோவாப் ஜனத்தை இலக்கம்பார்த்ததொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்கயுத்த சேவகர் எட்டுலட்சம்பேர் இருந்தார்கள்; யூதா மனுஷர் ஐந்து லட்சம்பேர் இருந்தார்கள்.
- Numbers 26:22 எண்ணாகமம் 26:22இவைகளே யூதாவின் குடும்பங்கள; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் எழுபத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.
- 2 Chronicles 17:14–16 2 நாளாகமம் 17:14–16தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படி அவர்களுடைய இலக்கமாவது: யூதாவிலே ஆயிரத்துக்கு அதிபதிகளில் அத்னா தலைமையானவன்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் மூன்றுலட்சம்பேர் இருந்தார்கள். அவனுக்கு உதவியாக யோகனான் என்னும் சேனாபதியிருந்தான்; அவனிடத்திலே இரண்டுலட்சத்து எண்பதினாயிரம்பேர் இருந்தார்கள். அவனுக்கு உதவியாகக் கர்த்தருக்குத் தன்னை உற்சாகமாய் ஒப்புக்கொடுத்த சிக்ரியின் குமாரனாகிய அமசியா இருந்தான்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள்.
- Numbers 2:3–4 எண்ணாகமம் 2:3–4யூதாவின் பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே பாளயமிறங்கவேண்டும்; அம்மினதாபின் குமாரனாகிய நகசோன் யூதா சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். எண்ணப்பட்ட அவனுடைய சேனை எழுபத்து நாலாயிரத்து அறுநூறுபேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.