Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 26:22 in Tamil

இவைகளே யூதாவின் குடும்பங்கள; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் எழுபத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.

Ivaigalae yoothaavin kudumbangala; avarkalil ennappattavarkal ezhubaththaaraayiraththu ainnoorubaer.

Download verse image

Numbers 26:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவைகளே யூதாவின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 76,500 பேர்.
Open Tamil Contemporary Version
யூதாவின் வம்சங்கள் இவையே. 76,500 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
இவர்கள் அனைவரும் யூதாவின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 76,500 பேர் இருந்தனர்.

Numbers 26:22 in English

King James Version (KJV)
These [are] the families of Judah according to those that were numbered of them, threescore and sixteen thousand and five hundred.
World English Bible (WEB)
These are the families of Judah according to those who were counted of them, seventy-six thousand five hundred.
American Standard Version (ASV)
These are the families of Judah according to those that were numbered of them, threescore and sixteen thousand and five hundred.
Bible in Basic English (BBE)
These are the families of Judah as they were numbered, seventy-six thousand, five hundred.
Darby Translation (DBY)
These are the families of Judah according to those that were numbered of them, seventy-six thousand five hundred.
Webster's Bible (WBS)
These [are] the families of Judah according to those that were numbered of them, seventy six thousand and five hundred.
Young's Literal Translation (YLT)
These [are] families of Judah, by their numbered ones, six and seventy thousand and five hundred.

Read in context

  1. 20யூதாவுடைய மற்றக் குமாரரின் குடும்பங்களாவன: சேலாவின் சந்ததியான சேலாவியரின் குடும்பமும், பாரேசின் சந்ததியான பாரேசியரின் குடும்பமும், சேராவின் சந்ததியான சேராவியரின் குடும்பமுமே.
  2. 21பாரேசுடைய குமாரரின் குடும்பங்களாவன: எஸ்ரோனின் சந்ததியான எஸ்ரோனியரின் குடும்பமும், ஆமூலின் சந்ததியான ஆமூலியரின் குடும்பமுமே.
  3. 22இவைகளே யூதாவின் குடும்பங்கள; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் எழுபத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.
  4. 23இசக்காருடைய குமாரரின் குடும்பங்களாவன: தோலாவின் சந்ததியானதோலாவியரின் குடும்பமும், பூவாவின் சந்ததியான பூவாவியரின் குடும்பமும்,
  5. 24யாசூபின் சந்ததியான யாசூபியரின்குடும்பமும், சிம்ரோனின் சந்ததியானசிம்ரோனியரின் குடும்பமுமே.
Read all of Numbers 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.