Numbers 1:49 in Tamil
நீ லேவி கோத்திரத்தாரை மாத்திரம் எண்ணாமலும், இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே அவர்கள் தொகையை ஏற்றாமலும்,
Nee laevi koththiraththaarai maaththiram ennaamalum, isravael puththirarukkullae avarkal thogaiyai aetraamalum,
Numbers 1:49 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “நீ லேவி கோத்திரத்தாரை மட்டும் எண்ணாமலும், இஸ்ரவேல் மக்களுக்குள்ளே அவர்களுடைய தொகையை சேர்க்காமலும்,
- Open Tamil Contemporary Version
- “நீ லேவி கோத்திரத்தைக் கணக்கிடவோ, அவர்களை மற்ற இஸ்ரயேலருடன் மக்கள் தொகை கணக்கெடுக்கவோ வேண்டாம்.
- Tamil Easy Reading Version
- “லேவியின் கோத்திரத்தில் உள்ள ஆண்களை எண்ணவேண்டாம். அவர்களை இஸ்ரவேல் ஜனங்களோடு சேர்க்க வேண்டாம்.
Numbers 1:49 in English
- King James Version (KJV)
- Only thou shalt not number the tribe of Levi, neither take the sum of them among the children of Israel:
- World English Bible (WEB)
- “Only the tribe of Levi you shall not count, neither shall you take a census of them among the children of Israel;
- American Standard Version (ASV)
- Only the tribe of Levi thou shalt not number, neither shalt thou take the sum of them among the children of Israel;
- Bible in Basic English (BBE)
- Only the tribe of Levi is not to be numbered among the children of Israel,
- Darby Translation (DBY)
- Only thou shalt not number the tribe of Levi, neither take the sum of them among the children of Israel.
- Webster's Bible (WBS)
- Only thou shalt not number the tribe of Levi, neither take the sum of them among the children of Israel:
- Young's Literal Translation (YLT)
- 'Only, the tribe of Levi thou dost not number, and their sum thou dost not take up in the midst of the sons of Israel;
Read in context
- 47லேவியர் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின்படியே, மற்றவர்களுடனே எண்ணப்படவில்லை.
- 48கர்த்தர் மோசேயை நோக்கி:
- 49நீ லேவி கோத்திரத்தாரை மாத்திரம் எண்ணாமலும், இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே அவர்கள் தொகையை ஏற்றாமலும்,
- 50லேவியரைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய சகல பணிமுட்டுகளுக்கும், அதிலுள்ள சமஸ்த பொருள்களுக்கும் விசாரிப்புக்காரராக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் சுமப்பார்களாக; அதினிடத்தில் ஊழியம் செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளையமிறங்கக்கடவர்கள்.
- 51வாசஸ்தலம் புறப்படும்போது, லேவியர் அதை இறக்கிவைத்து, அது ஸ்தாபனம் பண்ணப்படும்போது, லேவியர் அதை எடுத்து நிறுத்தக்கடவர்கள்; அந்நியன் அதற்குச் சமீபத்தில் வந்தால் கொலைசெய்யப்படக்கடவன்.
Cross references
- Numbers 26:62 எண்ணாகமம் 26:62அவர்களில் ஒரு மாதத்து ஆண்பிள்ளை முதலாக எண்ணப்பட்டவர்கள் இருபத்து மூவாயிரம்பேர்; இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படாதபடியினால், அவர்கள் இஸ்ரவேல் புத்திரரின் இலக்கத்திற்கு உட்படவில்லை.
- Numbers 2:33 எண்ணாகமம் 2:33லேவியரோ, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே எண்ணப்படவில்லை.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.