Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 1:47 in Tamil

லேவியர் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின்படியே, மற்றவர்களுடனே எண்ணப்படவில்லை.

Laeviyar thangal pithaakkaludaiya koththiraththinpadiyae, matravarkaludanae ennappadavillai.

Download verse image

Numbers 1:47 in other Tamil versions

Tamil Indian Revised Version
லேவியர்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின்படியே, மற்றவர்களுடன் எண்ணப்படவில்லை.
Open Tamil Contemporary Version
ஆனால், மற்றவர்களோடு லேவி கோத்திரத்தின் குடும்பங்கள் கணக்கிடப்படவில்லை.
Tamil Easy Reading Version
லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்ரவேலர்களோடு சேர்த்து எண்ணப்படவில்லை.

Numbers 1:47 in English

King James Version (KJV)
But the Levites after the tribe of their fathers were not numbered among them.
World English Bible (WEB)
But the Levites after the tribe of their fathers were not counted among them.
American Standard Version (ASV)
But the Levites after the tribe of their fathers were not numbered among them.
Bible in Basic English (BBE)
But the Levites, of the tribe of their fathers, were not numbered among them.
Darby Translation (DBY)
But the Levites after the tribe of their fathers were not numbered among them.
Webster's Bible (WBS)
But the Levites, after the tribe of their fathers, were not numbered among them.
Young's Literal Translation (YLT)
And the Levites, for the tribe of their fathers, have not numbered themselves in their midst,

Read in context

  1. 45இஸ்ரவேல் புத்திரருடைய பிதாக்களின் வம்சத்தில் இருபது வயதுள்ளளவர்கள்முதல், இஸ்ரவேலில் யுத்தத்திற்குப் புறப்படத்தக்கவர்களாகிய எண்ணப்பட்ட பேர்கள் எல்லாரும்,
  2. 46ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள்.
  3. 47லேவியர் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின்படியே, மற்றவர்களுடனே எண்ணப்படவில்லை.
  4. 48கர்த்தர் மோசேயை நோக்கி:
  5. 49நீ லேவி கோத்திரத்தாரை மாத்திரம் எண்ணாமலும், இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே அவர்கள் தொகையை ஏற்றாமலும்,
Read all of Numbers 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.