Numbers 10:16 in Tamil
செபுலோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏலோனின் குமாரன் எலியாப் தலைவனாயிருந்தான்.
Sebulon santhathiyaarudaiya koththiraththin saenaikku aelonin kumaaran eliyaap thalaivanaayirunthaan.
Numbers 10:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- செபுலோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்கு ஏலோனின் மகன் எலியாப் தலைவனாக இருந்தான்.
- Open Tamil Contemporary Version
- ஏலோனின் மகன் எலியாப், செபுலோன் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான்.
- Tamil Easy Reading Version
- அதற்கு அடுத்து செபுலோனின் கோத்திரம் வந்தது. ஏலோனின் மகனான எலியாசாப் அதற்குத் தலைவனாக இருந்தான்.
Numbers 10:16 in English
- King James Version (KJV)
- And over the host of the tribe of the children of Zebulun [was] Eliab the son of Helon.
- World English Bible (WEB)
- Eliab the son of Helon was over the army of the tribe of the children of Zebulun.
- American Standard Version (ASV)
- And over the host of the tribe of the children of Zebulun was Eliab the son of Helon.
- Bible in Basic English (BBE)
- And at the head of the army of the children of Zebulun was Eliab, the son of Helon.
- Darby Translation (DBY)
- and over the host of the tribe of the children of Zebulun was Eliab the son of Helon.
- Webster's Bible (WBS)
- And over the host of the tribe of the children of Zebulun [was] Eliab the son of Helon.
- Young's Literal Translation (YLT)
- And over the host of the tribe of the sons of Zebulun [is] Eliab son of Helon;
Read in context
- 14யூதா சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே முதல் புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மினதாபின் குமாரன் நகசோன் தலைவனாயிருந்தான்.
- 15இசக்கார் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூவாரின் குமாரன் நெதனெயேல் தலைவனாயிருந்தான்.
- 16செபுலோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏலோனின் குமாரன் எலியாப் தலைவனாயிருந்தான்.
- 17அப்பொழுது வாசஸ்தலம் இறக்கிவைக்கப்பட்டதுஅதைக் கெர்சோன் புத்திரரும் மெராரி புத்திரரும் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்.
- 18அதற்குப் பின்பு ரூபன் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்குச் சேதேயூரின் குமாரன் எலிசூர் தலைவனாயிருந்தான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.