Numbers 11:34 in Tamil
இச்சித்த ஜனங்களை அங்கே அடக்கம்பண்ணினதினால், அந்த ஸ்தலத்துக்குக் கிப்ரோத் அத்தாவா என்று பேரிட்டான்.
Ichiththa janangalai angae adakkambanninathinaal, antha sthalaththukkuk kiproth aththaavaa endru paerittaan.
Numbers 11:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆசைப்பட்ட மக்களை அங்கே அடக்கம்செய்ததால், அந்த இடத்திற்குக் கிப்ரோத் அத்தாவா என்று பெயரிட்டான்.
- Open Tamil Contemporary Version
- மற்ற உணவில் அடங்கா ஆசைகொண்டதனால் செத்த மக்களை அங்கே புதைத்தார்கள்; அதனால் அந்த இடம் கிப்ரோத் அத்தாவா எனப் பெயரிடப்பட்டது.
- Tamil Easy Reading Version
- எனவே ஜனங்கள் அந்த இடத்திற்கு “கிப்ரோத் அத்தாவா” என்று பெயர் வைத்தனர். இறைச்சி மேல் அதிக ஆசை கொண்டு மரித்தவர்கள் புதைக்கப்பட்ட இடம் என்று இதற்கு பொருள்.
Numbers 11:34 in English
- King James Version (KJV)
- And he called the name of that place Kibroth-hattaavah: because there they buried the people that lusted.
- World English Bible (WEB)
- The name of that place was called Kibroth Hattaavah, because there they buried the people who lusted.
- American Standard Version (ASV)
- And the name of that place was called Kibroth-hattaavah, because there they buried the people that lusted.
- Bible in Basic English (BBE)
- So that place was named Kibroth-hattaavah; because there they put in the earth the bodies of the people who had given way to their desires.
- Darby Translation (DBY)
- And they called the name of that place Kibroth-hattaavah; because there they buried the people who lusted.
- Webster's Bible (WBS)
- And he called the name of that place Kibroth-hattaavah: because there they buried the people that lusted.
- Young's Literal Translation (YLT)
- and [one] calleth the name of that place Kibroth-Hattaavah, for there they have buried the people who lust.
Read in context
- 32அப்பொழுது ஜனங்கள் எழும்பி, அன்று பகல்முழுவதும், இராமுழுவதும் மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்; கொஞ்சமாய் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான்; அவைகளைப் பாளையத்தைச் சுற்றிலும் தங்களுக்காகக் குவித்துவைத்தார்கள்.
- 33தங்கள் பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்னுமுன்னே கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்குள்ளே மூண்டது; கர்த்தர் ஜனங்களை மகா பெரிய வாதையால் வாதித்தார்.
- 34இச்சித்த ஜனங்களை அங்கே அடக்கம்பண்ணினதினால், அந்த ஸ்தலத்துக்குக் கிப்ரோத் அத்தாவா என்று பேரிட்டான்.
- 35பின்பு, ஜனங்கள் கிப்ரோத் அத்தாவா என்னும் இடத்தை விட்டு, ஆஸரோத்துக்குப் பிரயாணம்பண்ணி, ஆஸரோத்திலே தங்கினார்கள்.
Cross references
- Deuteronomy 9:22 உபாகமம் 9:22தபேராவிலும், மாசாவிலும், கிப்ரோத் அத்தாவாவிலும் கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினீர்கள்.
- 1 Corinthians 10:6 1 கொரிந்தியர் 10:6அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.
- Numbers 33:16 எண்ணாகமம் 33:16சீனாய் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டுப்போய், கிப்ரோத் அத்தாவிலேபாளயமிறங்கினார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.