Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 33:16 in Tamil

சீனாய் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டுப்போய், கிப்ரோத் அத்தாவிலேபாளயமிறங்கினார்கள்.

Seenaay vanaantharaththilirunthu purappattuppoy, kiproth aththaavilaebaalayamiranginaarkal.

Download verse image

Numbers 33:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
சீனாய் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டுப்போய், கிப்ரோத் அத்தாவிலே முகாமிட்டார்கள்.
Open Tamil Contemporary Version
சீனாய் பாலைவனத்திலிருந்து புறப்பட்டு, கிப்ரோத் அத்தாவில் முகாமிட்டார்கள்.
Tamil Easy Reading Version
பின் சீனாயை விட்டு கிப்ரோத் அத்தாவிலே முகாமிட்டனர்.

Numbers 33:16 in English

King James Version (KJV)
And they removed from the desert of Sinai, and pitched at Kibroth-hattaavah.
World English Bible (WEB)
They traveled from the wilderness of Sinai, and encamped in Kibroth Hattaavah.
American Standard Version (ASV)
And they journeyed from the wilderness of Sinai, and encamped in Kibroth-hattaavah.
Bible in Basic English (BBE)
And they went on from the waste land of Sinai and put up their tents in Kibroth-hattaavah.
Darby Translation (DBY)
And they removed from the wilderness of Sinai, and encamped at Kibroth-hattaavah.
Webster's Bible (WBS)
And they removed from the desert of Sinai, and encamped at Kibroth-hattaavah.
Young's Literal Translation (YLT)
and they journey from the wilderness of Sinai, and encamp in Kibroth-Hattaavah.

Read in context

  1. 14ஆலூசிலிருந்து புறப்பட்டுப்போய், ரெவிதீமிலே பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.
  2. 15ரெவிதீமிலிருந்து புறப்பட்டுப்போய், சீனாய் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
  3. 16சீனாய் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டுப்போய், கிப்ரோத் அத்தாவிலேபாளயமிறங்கினார்கள்.
  4. 17கிப்ரோத் அத்வாவிலிருந்து புறப்பட்டுப்போய், ஆஸரோத்திலே பாளயமிறங்கினார்கள்.
  5. 18ஆஸரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், ரித்மாவிலே பாளயமிறங்கினார்கள்.
Read all of Numbers 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.