Numbers 11:35 in Tamil
பின்பு, ஜனங்கள் கிப்ரோத் அத்தாவா என்னும் இடத்தை விட்டு, ஆஸரோத்துக்குப் பிரயாணம்பண்ணி, ஆஸரோத்திலே தங்கினார்கள்.
Pinpu, janangal kiproth aththaavaa ennum idaththai vittu, aasaroththukkup pirayaanambanni, aasaroththilae thanginaarkal.
Numbers 11:35 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு, மக்கள் கிப்ரோத் அத்தாவா என்னும் இடத்தை விட்டு, ஆஸரோத்திற்குப் பயணம்செய்து, ஆஸ்ரோத்திலே தங்கினார்கள்.
- Open Tamil Contemporary Version
- பின்பு மக்கள் கிப்ரோத் அத்தாவாவை விட்டுப் புறப்பட்டுபோய் ஆஸ்ரோத்திலே தங்கினார்கள்.
- Tamil Easy Reading Version
- கிப்ரோத் அத்தாவா என்ற இடத்திலிருந்து அவர்கள் பயணப்பட்டு ஆஸ்ரோத்துக்குப் போய் அங்கே தங்கினார்கள்.
Numbers 11:35 in English
- King James Version (KJV)
- [And] the people journeyed from Kibroth-hattaavah unto Hazeroth; and abode at Hazeroth.
- World English Bible (WEB)
- From Kibroth Hattaavah the people traveled to Hazeroth; and they stayed at Hazeroth.
- American Standard Version (ASV)
- From Kibroth-hattaavah the people journeyed unto Hazeroth; and they abode at Hazeroth.
- Bible in Basic English (BBE)
- From Kibroth-hattaavah the people went on to Hazeroth; and there they put up their tents.
- Darby Translation (DBY)
- From Kibroth-hattaavah the people journeyed to Hazeroth; and they were at Hazeroth.
- Webster's Bible (WBS)
- [And] the people journeyed from Kibroth-hattaavah to Hazeroth: and abode at Hazeroth.
- Young's Literal Translation (YLT)
- From Kibroth-Hattaavah have the people journeyed to Hazeroth, and they are in Hazeroth.
Read in context
- 33தங்கள் பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்னுமுன்னே கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்குள்ளே மூண்டது; கர்த்தர் ஜனங்களை மகா பெரிய வாதையால் வாதித்தார்.
- 34இச்சித்த ஜனங்களை அங்கே அடக்கம்பண்ணினதினால், அந்த ஸ்தலத்துக்குக் கிப்ரோத் அத்தாவா என்று பேரிட்டான்.
- 35பின்பு, ஜனங்கள் கிப்ரோத் அத்தாவா என்னும் இடத்தை விட்டு, ஆஸரோத்துக்குப் பிரயாணம்பண்ணி, ஆஸரோத்திலே தங்கினார்கள்.
Cross references
- Numbers 33:17 எண்ணாகமம் 33:17கிப்ரோத் அத்வாவிலிருந்து புறப்பட்டுப்போய், ஆஸரோத்திலே பாளயமிறங்கினார்கள்.
- Numbers 12:16 எண்ணாகமம் 12:16பின்பு, ஜனங்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
- Deuteronomy 1:1 உபாகமம் 1:1சேயீர் மலைவழியாய் ஓரேபுக்குப் பதினொருநாள் பிரயாண தூரத்திலுள்ள காதேஸ்பர்னேயாவிலிருந்து,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.