Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 12:16 in Tamil

பின்பு, ஜனங்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.

Pinpu, janangal aasaroththilirunthu purappattu, paaraan vanaantharaththilae paalayamiranginaarkal.

Download verse image

Numbers 12:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு, மக்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.
Open Tamil Contemporary Version
அதன்பின் மக்கள் ஆஸ்ரோத்தை விட்டுப் பிரயாணமாகி, பாரான் பாலைவனத்தில் முகாமிட்டார்கள்.
Tamil Easy Reading Version
அதன்பின் அவர்கள் ஆஸ்ரோத்தை விட்டு பாரான் பாலைவனத்துக்குச் சென்று, அங்கே முகாமிட்டனர்.

Numbers 12:16 in English

King James Version (KJV)
And afterward the people removed from Hazeroth, and pitched in the wilderness of Paran.
World English Bible (WEB)
Afterward the people traveled from Hazeroth, and encamped in the wilderness of Paran.
American Standard Version (ASV)
And afterward the people journeyed from Hazeroth, and encamped in the wilderness of Paran.
Bible in Basic English (BBE)
After that, the people went on from Hazeroth and put up their tents in the waste land of Paran.
Darby Translation (DBY)
And afterwards the people journeyed from Hazeroth, and encamped in the wilderness of Paran.
Webster's Bible (WBS)
And afterward the people removed from Hazeroth, and encamped in the wilderness of Paran.
Young's Literal Translation (YLT)
and afterwards have the people journeyed from Hazeroth, and they encamp in the wilderness of Paran.

Read in context

  1. 14கர்த்தர் மோசேயை நோக்கி: அவள் தகப்பன் அவள் முகத்திலே காறித் துப்பினதுண்டானால், அவள் ஏழுநாள் வெட்கப்படவேண்டாமோ, அதுபோலவே அவள் ஏழநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்து, பின்பு சேர்த்துக்கொள்ளப்படக்கடவள் என்றார்.
  2. 15அப்படியே மிரியாம் ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்தாள்; மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம்பண்ணாதிருந்தார்கள்.
  3. 16பின்பு, ஜனங்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
Read all of Numbers 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.