Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 2:9 in Tamil

எண்ணப்பட்ட யூதாவின் பாளையத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின் படியே இலட்சத்து எண்பத்து ஆறாயிரத்து நானூறுபேர், இவர்கள் பிரயாணத்திலே முதற்பாளையமாய்ப் போகக்கடவர்கள்.

Ennappatta yoothaavin paalaiyaththaar ellaarum thangal saenaigalin padiyae ilatchaththu enpaththu aaraayiraththu naanoorubaer, ivarkal pirayaanaththilae mutharpaalaiyamaayp pogakkadavarkal.

Numbers 2:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
எண்ணப்பட்ட யூதாவின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,86,400 பேர்; இவர்கள் பயணத்தில் முதல் முகாமாகப் போகவேண்டும்.
Open Tamil Contemporary Version
யூதாவின் பக்கத்துக்கு அவர்களுடைய பிரிவுகளின்படி நியமிக்கப்பட்ட எல்லா மனிதரும் 1,86,400 பேர். அவர்களே முதலில் புறப்படுவார்கள்.
Tamil Easy Reading Version
“யூதாவின் முகாமில் மொத்தம் 1,86,400 ஆண்கள் இருந்தனர். இவர்கள் அனைவரும், தங்கள் கோத்திரங்களின்படி பிரிக்கப்பட்டார்கள். ஜனங்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போகும்போது, யூதாவின் கோத்திரமே முதலில் செல்லும்.

Numbers 2:9 in English

King James Version (KJV)
All that were numbered in the camp of Judah [were] an hundred thousand and fourscore thousand and six thousand and four hundred, throughout their armies. These shall first set forth.
World English Bible (WEB)
“All who were counted of the camp of Judah were one hundred eighty-six thousand four hundred, according to their divisions. They shall set out first.
American Standard Version (ASV)
All that were numbered of the camp of Judah were a hundred thousand and fourscore thousand and six thousand and four hundred, according to their hosts. They shall set forth first.
Bible in Basic English (BBE)
The number of all the armies of Judah was a hundred and eighty-six thousand, four hundred. They go forward first.
Darby Translation (DBY)
All that were numbered of the camp of Judah were a hundred and eighty-six thousand four hundred, according to their hosts. They shall set forth first.
Webster's Bible (WBS)
All that were numbered in the camp of Judah [were] a hundred thousand and eighty thousand and six thousand and four hundred throughout their armies: these shall first move forward.
Young's Literal Translation (YLT)
all those numbered of the camp of Judah [are] a hundred thousand, and eighty thousand, and six thousand, and four hundred, by their hosts; they journey first.

Read in context

  1. 7அவன் அருகே செபுலோன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும், ஏலோனின் குமாரனாகிய எலியாப் செபுலோன் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
  2. 8அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தேழாயிரத்துநானூறுபேர்.
  3. 9எண்ணப்பட்ட யூதாவின் பாளையத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின் படியே இலட்சத்து எண்பத்து ஆறாயிரத்து நானூறுபேர், இவர்கள் பிரயாணத்திலே முதற்பாளையமாய்ப் போகக்கடவர்கள்.
  4. 10ரூபனுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் தென்புறத்தில் பாளயமிறங்கவேண்டும்; சேதேயூரின் குமாரனாகிய எலிசூர் ரூபன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
  5. 11அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.
Read all of Numbers 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.